ஒரு மணி நேரத்திற்கு Rs.400 சம்பளத்தில் இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை

ஒரு மணி நேரத்திற்கு Rs.400 சம்பளத்தில் இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள Part-Time Pharmacist பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Reserve Bank of India (RBI)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் சென்னை
ஆரம்ப நாள் 10.07.2024
கடைசி நாள் 26.07.2024

பணியின் பெயர்: Part-Time Pharmacist

சம்பளம்: ஒரு மணி நேரத்திற்கு Rs.400 வீதம் ஊதியமாக வழங்கப்படும். (Working hours – 5)

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

  1. SSLC/Matriculation or its equivalent examination.
  2. Applicant should possess minimum qualification of Diploma in Pharmacy from recognized University registered under Pharmacy Act 1948.
  3. Applicant having Bachelors’ degree (B. Pharm) in Pharmacy can also apply for this post.
Also Read:  10வது படித்திருந்தால் தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் வேலை! சம்பளம்: Rs.18,000 முதல் Rs.56,900 வரை

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

Also Read:  10வது, 12வது தேர்ச்சி போதும்! ஆவடி விமானப்படை பள்ளியில் உதவியாளர், காவலர் வேலை! சம்பளம்: Rs.18,000

விண்ணப்ப படிவத்தினை https://www.rbi.org.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Regional Director, Human Resource Management Department, Recruitment Section, Reserve Bank of India, No.16, Rajaji Salai, Fort Glacis, Chennai – 600 001.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

Also Read:  10வது படித்திருந்தால் சத்துணவு மையத்தில் சமையல் உதவியாளர் வேலை! தேர்வு கிடையாது

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் கள உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.17,000

சென்னையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000

சென்னை TICEL பார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.38,000

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.34,000 | தகுதி: 8th

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *