இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 249 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.50,000

WhatsApp ChannelJoin Now

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள 31 Engineer மற்றும் Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Steel Authority of India Limited (SAIL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்249
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி05.07.2024
கடைசி தேதி25.07.2024

பதவியின் பெயர்: Management Trainee

சம்பளம்: மாதம் Rs.50,000 முதல் Rs.1,80,000 வரை

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

காலியிடங்களின் எண்ணிக்கை: 249

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PWD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: 

SC/ST/PwBD – Rs.200/-

General/OBC (NCL)/EWS – Rs.700/-

தேர்வு செய்யும் முறை:

  1. GATE 2024 Marks
  2. Group Discussion & Interview

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.sail.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

10ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18,000

1217 உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.47,507

மாதம் Rs.25000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

அலுவலக உதவியாளர், அட்டெண்டர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000 | தகுதி: 10th

Share this:

Leave a Comment