UCO வங்கியில் 544 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: Any Degree

WhatsApp ChannelJoin Now

UCO வங்கியில் காலியாக உள்ள 544 Apprentice பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்UCO Bank
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்544
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி02.07.2024
கடைசி தேதி16.07.2024

பதவியின் பெயர்: Technician (Diploma) Apprentices

சம்பளம்: மாதம் Rs.15000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 544

கல்வி தகுதி: Graduate degree in Any Discipline. The result of the qualification must have been declared on or before 01.07.2024.

New Job👉  NCRTC-ல் Supervisor, Junior Maintainer வேலை! 90 காலியிடங்கள் | Diploma, Degree, ITI | சம்பளம் ₹18,250 - ₹1,15,000

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PWD (OBC) – 13 years

New Job👉  தேர்வு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் Data Entry Operator வேலை! சம்பளம் ₹16,800
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  • Screening and Personal interview
  • Written Test

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://ucobank.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் Jeep Driver வேலை! 8ம் வகுப்பு போதும் – சம்பளம் ₹71,900 வரை | தேர்வு இல்லை!
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18,000 | தகுதி: 8th, 12th

ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23,000

Airport ல் வேலைவாய்ப்பு! 3256 காலியிடங்கள் | சம்பளம்: Rs.45,000

டிகிரி படித்தவர்களுக்கு Data Entry Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment