ECIL நிறுவனத்தில் Technical Officer வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.25,000

WhatsApp Channel Join Now

ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் ECIL (Electronics Corporation of India Limited)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் ஹைதராபாத்
ஆரம்ப நாள் 21.06.2024
கடைசி நாள் 01.07.2024

பணியின் பெயர்: Technical Officer

New Job👉  தேர்வு இல்லாமல் திருச்சி BHEL-ல் வேலை! 530 காலியிடங்கள் | ITI, Diploma, B.E/B.Tech, B.Com, B.A

சம்பளம்: மாதம் Rs.25,000 முதல் Rs.31,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E./B.Tech.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Personal Interview
New Job👉  கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! ANM & Data Entry Operator உள்ளிட்ட பணிகள் | 87 காலியிடங்கள் | 8வது முதல் Degree வரை

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் www.ecil.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
New Job👉  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! Any Degree போதும் – 80 காலியிடங்கள் | சம்பளம் ₹56,100

மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் 56 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30,000

Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.31,000 | தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment