தேசிய புலனாய்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 114 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

WhatsApp Channel Join Now

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள114 Inspector மற்றும் Sub Inspector பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Investigation Agency (NIA)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 114
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 14.06.2024
கடைசி தேதி 14.08.2024

பணியின் பெயர்: Inspector

சம்பளம்: மாதம் Rs.44,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 50

கல்வி தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

பணியின் பெயர்: Sub Inspector

New Job👉  இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை! 470 காலியிடங்கள் | மாதம் ₹30,000 சம்பளம்

சம்பளம்: மாதம் Rs.35,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 64

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Written Examination/Computer/Tab Based Test
  2. Typing Skill Test
  3. Document Verification
  4. Medical Examination

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://nia.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Job👉  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! Any Degree போதும் – 80 காலியிடங்கள் | சம்பளம் ₹56,100

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: SP (Adm), NIA HO, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi-110003.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

New Job👉  12வது முதல் Degree வரை! மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் Data Entry Operator & Assistant வேலை | சம்பளம் ₹38,741 முதல் ₹1,71,597 வரை

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

TNPSC Group 2 & 2A வேலைவாய்ப்பு! 2327 காலியிடங்கள்

தமிழ்நாடு அரசு கணினி உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

HAL நிறுவனத்தில் Operator வேலைவாய்ப்பு! 58 காலியிடங்கள் | சம்பளம்: Rs.22,000

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400

Share this:

Leave a Comment