12ஆம் வகுப்பு போதும்! இந்திய பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Senior Assistant வேலை – சம்பளம் ₹81,100 வரை

WhatsApp ChannelJoin Now

இந்தியாவின் புகழ்பெற்ற Indian Institute of Engineering Science and Technology (IIEST) நிறுவனத்தில் 7 Senior Assistant காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹25,500 முதல் ₹81,100 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் 09.12.2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

IIEST Recruitment 2026
நிறுவனம்Indian Institute of Engineering Science and Technology (IIEST)
அறிவிப்பு எண்RO/NO/ 26/34
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்07
பணியிடம்மும்பை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
ஆரம்ப தேதி09.11.2026
கடைசி தேதி09.12.2026
New Job👉  10th முதல் Degree வரை படித்தவர்களுக்கு டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! ₹1,40,150 வரை சம்பளம்

பதவி: Senior Assistant

சம்பளம்: மாதம் ₹25,500 – ₹81,100

காலியிடங்கள்: 07

கல்வித் தகுதி:

Essential: 10+2 pass with 35 WPM typing speed and basic computer skills (Word & Excel).

Desirable: Bachelor’s degree, stenography, and additional computer skills.

வயது வரம்பு: 33 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிப்படி
New Job👉  அரக்கோணம் கடற்படை பள்ளியில் அலுவலக உதவியாளர், பியூன் வேலை – 10th, 12th, Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - சம்பளம் ₹50,000 வரை

விண்ணப்ப கட்டணம்:

  • ST/SC/PWD – Rs.1,000/-
  • Others – Rs.1,500/-

தேர்வு செய்யும் முறை:

  • Written Test(s) and/or Skill Test.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

விண்ணப்பிக்கும் முறை:

  1. முதலில் IIEST நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ SAMARTH இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. புதிய பயனராக இருந்தால் Register செய்து Login செய்யவும்.
  3. Senior Assistant பணிக்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
  4. தேவையான கல்விச் சான்றிதழ்கள், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யவும்.
  5. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  6. விண்ணப்பத்தை Submit செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.
  7. விண்ணப்பம் மற்றும் சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களை ஒரே PDF ஆகத் தயாரிக்கவும்.
  8. அந்த PDF-ஐ Google Form மூலம் சமர்ப்பிக்கவும்.
New Job👉  தேர்வே கிடையாது! சென்னை மெட்ரோ ரயில்வேயில் ₹31,000 சம்பளத்தில் வேலை – ITI, Diploma தகுதி போதும்!

SAMARTH Portal மற்றும் Google Form ஆகிய இரண்டிலும் விண்ணப்பிப்பது கட்டாயம்.

  • SAMARTH விண்ணப்பக் கடைசி தேதி: 09.12.2026
  • Google Form சமர்ப்பிக்க கடைசி தேதி: 14.12.2026
Share this:
❯