மத்திய ரயில்வேயில் 2861 காலியிடங்கள் அறிவிப்பு – தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை!

WhatsApp ChannelJoin Now

மத்திய ரயில்வேயில் 2,861 Apprentice பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th + ITI முடித்தவர்கள் எழுத்துத் தேர்வு இல்லாமல் Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியுள்ளவர்கள் 02.12.2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Central Railway Apprentice Recruitment 2026
நிறுவனம்மத்திய ரயில்வே (Central Railway)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்2861
பணியிடம்மும்பை
ஆரம்ப நாள்03.11.2026
கடைசி நாள்02.12.2026

பதவி: Apprentices (அப்ரண்ட்டிஸ்)

மொத்த காலியிடங்கள்: 2861

சம்பளம்: As Per Apprentice Norms

New Job👉  12th, Diploma, Degree முடித்தவர்களுக்கு இந்தியன் ஆயிலில் வேலை – 500 காலியிடங்கள், தேர்வு கிடையாது

கல்வி தகுதி: 10th Pass with a minimum of 50% marks + ITI (NCVT/SCVT) in the relevant trade.

வயது வரம்பு: 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  அரக்கோணம் கடற்படை பள்ளியில் அலுவலக உதவியாளர், பியூன் வேலை – 10th, 12th, Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - சம்பளம் ₹50,000 வரை

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு Click here

SC/ST, PWD, பெண்கள் – கட்டணம் இல்லை

All Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List (Based on Marks)
  2. Document Verification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

விண்ணப்பிப்பது எப்படி?

  1. Central Railway அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. Apprentice Recruitment 2026 அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  3. புதிய பயனராக இருந்தால் Registration செய்யவும்.
  4. உங்கள் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களைப் பதிவு செய்யவும்.
  5. கல்வித் தகுதி, முகவரி மற்றும் தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
  6. புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றவும்.
  7. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும் (பொருந்தினால்).
  8. விண்ணப்பத்தை Submit செய்து Confirmation Page-ஐ Download செய்து வைத்துக்கொள்ளவும்.
New Job👉  தேர்வே கிடையாது! சென்னை மெட்ரோ ரயில்வேயில் ₹31,000 சம்பளத்தில் வேலை – ITI, Diploma தகுதி போதும்!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❯