10th முதல் Degree வரை படித்தவர்களுக்கு டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! ₹1,40,150 வரை சம்பளம்

WhatsApp ChannelJoin Now

Tata Institute of Fundamental Research (TIFR) நிறுவனத்தில் 10th, Diploma, ITI, Any Degree, M.Sc மற்றும் Ph.D முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ₹36,360 முதல் ₹1,40,150 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 24.11.2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TIFR Recruitment 2026
நிறுவனம்Tata Institute of Fundamental Research
அறிவிப்பு எண்2026/30
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்09
பணியிடம்மும்பை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
ஆரம்ப தேதி09.11.2026
கடைசி தேதி24.11.2026

1. பதவி: Scientific Officer (D) [Veterinarian]

சம்பளம்: மாதம் ₹1,40,150/-

காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: M.V.Sc. with 60% marks, minimum 2 years’ experience in a Rodent Laboratory Animal Facility and valid Veterinary Council Registration.

வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. பதவி: Scientific Officer (D)

சம்பளம்: மாதம் ₹1,40,150/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: Ph.D. in Accelerator Physics or Experimental Nuclear Physics with at least 2 years of post-master’s research experience.

New Job👉  12th, Diploma, Degree முடித்தவர்களுக்கு இந்தியன் ஆயிலில் வேலை – 500 காலியிடங்கள், தேர்வு கிடையாது

வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. பதவி: Scientific Assistant (B) [Economically Weaker Section] 

சம்பளம்: மாதம் ₹73,020/-

காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: Science Degree in Biology, Microbiology, Biotechnology or Life Sciences (60%) OR Life Science Diploma (60%). Computer knowledge required. 1 year lab experience for graduates and 2 years for diploma holders.

வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

4. பதவி: Scientific Assistant (B)

சம்பளம்: மாதம் ₹73,020/-

காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: B.Sc. Computer Science / IT / BCA OR Diploma in Computer Engineering / IT (60%). Must have knowledge of Linux, PHP frameworks and web development, with at least 1 year of relevant experience.

வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5. பதவி: Tradesman (B) [Turner]

சம்பளம்: மாதம் ₹46,990/-

காலியிடங்கள்: 02

கல்வித் தகுதி: NTC in Turner with 60% marks and 2 years’ experience OR NAC in Turner with 60% marks and 1 year of relevant experience.

New Job👉  10வது படித்திருந்தால் போதும்! ஆவடி விமானப்படை பள்ளியில் உதவியாளர் வேலை! தேர்வு கிடையாது

வயது வரம்பு: 33 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

6. பதவி: Clerk (A)

சம்பளம்: மாதம் ₹46,990/-

காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: Any Degree with 50% marks, typing and computer knowledge certificates, and at least 1 year of clerical experience.

வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

7. பதவி: Work Assistant (Auxiliary)

சம்பளம்: மாதம் ₹36,360/-

காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: 10th Pass with 1 year experience.

வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

8. பதவி: Work Assistant (Technical) [Fitter]

சம்பளம்: மாதம் ₹36,360/-

காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: 10th Pass or NTC in Fitter trade with at least 1 year of relevant experience.

வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிப்படி
New Job👉  தேர்வே கிடையாது! சென்னை மெட்ரோ ரயில்வேயில் ₹31,000 சம்பளத்தில் வேலை – ITI, Diploma தகுதி போதும்!

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

Scientific Officer பதவிக்கு

  • Interview

Scientific Assistant பதவிக்கு

  • Written Test and Personal Interview OR Personal Interview only

Tradesman, Clerk, Work Assistant பதவிக்கு

  • Written Test
  • Skill/Trade Test

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

விண்ணப்பிக்கும் முறை:

  1. முதலில் TIFR அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. Recruitment பகுதியில் Notification No. 2026/30 என்பதைத் தேர்வு செய்யவும்.
  3. உங்களுக்குத் தகுதியான பதவியைத் தேர்வு செய்து Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
  4. விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவ விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
  5. தேவையான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்தைப் பதிவேற்றவும்.
  6. அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
  7. விண்ணப்பப் படிவத்தை Download செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❯