இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் 500 Apprentice பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 12ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் 05.12.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| IOCL Pipelines Division Recruitment 2026 | |
| நிறுவனம் | Indian Oil Corporation Limited (IOCL) |
| வகை | மத்தியஅரசு வேலை |
| காலியிடங்கள் | 500 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப தேதி | 06.11.2026 |
| கடைசி தேதி | 05.12.2026 |
பதவி: Apprentices
சம்பளம்: As per norms
காலியிடங்கள்: 500
- Eastern Region Pipelines – 116 Posts
- Western Region Pipelines – 149 Posts
- Northern Region Pipelines – 110 Posts
- Southern Region Pipelines) – 46 Posts
- South Eastern Region Pipelines – 79 Posts
கல்வி தகுதி:
- Technician Apprentice – Diploma
- Trade Apprentice – Any Degree
- Data Entry Operator – 12th Pass
வயது வரம்பு: 18 முதல் 24 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Merit List
- Certificate Verification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
எப்படி விண்ணப்பிப்பது?
1. முதலில் NATS / NAPS இணையதளத்தில் பதிவு செய்யவும்.
- Technician Apprentice (Mechanical / Electrical / T&I) – NATS Registration
- Trade Apprentice (HR / Accountant) – NATS Registration
- Data Entry Operator – NAPS Registration
2. IOCL வாய்ப்பைத் தேர்வு செய்யவும். உங்கள் தகுதிக்கு ஏற்ற Trade-ஐ தேர்வு செய்து, சம்பந்தப்பட்ட IOCL Establishment ID மூலம் Apply செய்யவும்.
தமிழ்நாடு (Southern Region – SRPL) Establishment ID:
- NATS: STNCHC000040
- NAPS: E12183300008
3. IOCL அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். IOCL Online Application Portal.
4. Part-I Registration செய்யவும். பெயர், முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல், பிரிவு உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்து Password உருவாக்கவும்.
5. Part-II Registration செய்யவும்.
- கல்வித் தகுதி விவரங்களைப் பதிவு செய்யவும்.
- NATS / NAPS Registration Number உள்ளிடவும்.
- புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் பதிவேற்றவும்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
6. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யவும். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு அதன் Printout எடுத்துப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
