Any Degree முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் 1,500 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு! மாதம் ₹15,000 உதவித்தொகை

WhatsApp ChannelJoin Now

இந்தியன் வங்கியில் (Indian Bank) 2026-ம் ஆண்டிற்கான புதிய Apprentice வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 1,500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் 05.11.2026 முதல் 25.11.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Indian Bank Apprentice Recruitment 2026
நிறுவனம்இந்தியன் வங்கி (Indian Bank)
வகைவங்கி வேலை
பதவிApprentice
காலியிடங்கள்1500
பணியிடம்தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி05.11.2026
கடைசி தேதி25.11.2026

பதவி: Apprentice 

சம்பளம் (மாதம்):

  • பெருநகர / நகர்ப்புற கிளைகள் – Rs.15,000/-
  • கிராமப்புற / பகுதி நகர்ப்புற கிளைகள் – Rs.12,300/-

காலியிடங்கள்: 1500

கல்வி தகுதி: Graduate degree in any discipline. Candidates must have passed their Graduation on or after 01.04.2022 and not later than 01.11.2026 (both days inclusive). Final result should have been declared on or before 01.11.2026 and proper document from Board/ University for having declared the result on or before 01.11.2026 to be submitted.

New Job👉  உச்ச நீதிமன்றத்தில் Court Assistant வேலைவாய்ப்பு! சம்பளம் ₹44,900

வயது வரம்பு: 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். பிறந்த தேதி 02.11.1998 முதல் 01.11.2006 வரை இருக்க வேண்டும் (இரண்டு தேதிகளும் உட்பட).

வயது தளர்வு: 

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
New Job👉  தேர்வு இல்லாமல் சென்னை CCRAS நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 12th, Any Degree போதும்

விண்ணப்ப கட்டணம்: 

இன்றைய வேலைவாய்ப்பு Click here

ST/ SC/ Ex-s/ PWD – Rs.175/-

Others – Rs.800/-

தேர்வு செய்யும் முறை: 

  • Online Test (Objective multiple-choice type)
  • Local Language Proficiency Test (LLPT)

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி (05.11.2026)Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

விண்ணப்பிப்பது எப்படி?

1. NATS 2.0 Registration

  1. NATS 2.0 Website செல்லவும்.
  2. Student Register என்பதை கிளிக் செய்யவும்.
  3. பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் மற்றும் கல்வி விவரங்களை உள்ளிடவும்.
  4. OTP மூலம் சரிபார்க்கவும்.
  5. தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களைப் பதிவேற்றவும்.
  6. Profile-ஐ 100% Complete செய்யவும்.
  7. கிடைக்கும் NATS Enrolment ID-ஐ குறித்து வைத்துக்கொள்ளவும்.
New Job👉  தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை! 10வது போதும் - ₹63,200 வரை சம்பளம்

2. Indian Bank Online Registration

  1. Indian Bank Careers இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. Apprentice Recruitment 2026 அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  3. New Registration கிளிக் செய்து பதிவு செய்யவும்.
  4. Login செய்து தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
  5. NATS Enrolment ID-ஐ உள்ளிடவும்.
  6. புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
  7. விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
  8. Final Submit செய்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❯