தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) Customer Service Executive (CSE) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹41,200 சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 31.10.2026 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB) |
| வகை | வங்கி வேலை |
| காலியிடங்கள் | பல்வேறு |
| பணியிடம் | தமிழ்நாடு, புதுச்சேரி |
| ஆரம்ப நாள் | 22.10.2026 |
| கடைசி நாள் | 31.10.2026 |
பதவி: Customer Service Executive (CSE)
சம்பளம்: ₹41,200/-
காலியிடங்கள்: பல்வேறு
கல்வி தகுதி:
- Any Graduate / Postgraduate, regular curriculum, recognised university
- Minimum 60% aggregate
- Experience preferable, not mandatory
வயது வரம்பு:
- Graduate – 18 to 26 வயது
- Post Graduate – 18 to 28 வயது
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் – Rs.590/-
தேர்வு செய்யும் முறை:
- Online Exam
- Interview
- Document Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.10.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2026
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் TMB வங்கியின் அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளத்திற்குச் செல்லவும்: Apply Online –TMB Recruitment 2026.
- Register Now என்பதை கிளிக் செய்து, உங்கள் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களைப் பதிவு செய்யவும்.
- மின்னஞ்சல் மூலம் கிடைக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி உள்நுழையவும்.
- விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்படும் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வித் தகுதி விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
- தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
- விண்ணப்பக் கட்டணமான ₹590-ஐ ஆன்லைனில் செலுத்தவும்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும். விண்ணப்ப நகலைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
