இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை! 150 காலியிடங்கள் – சம்பளம்: ₹30,000 | தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

Hindustan Aeronautics Limited (HAL) நிறுவனத்தில் Junior Executive பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 150 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. B.E./B.Tech முடித்த தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ₹30,000 முதல் ₹1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் 17.10.2026 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்Hindustan Aeronautics Limited (HAL)
அறிவிப்பு எண்HAL/ CHRC-TAR/ RECT-03/ 2026
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்150
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி07.10.2026
கடைசி தேதி17.10.2026

பதவி: Junior Executive

New Job👉  TNPSC Group 4 அறிவிப்பு வெளியானது! 6,574 காலியிடங்கள்! 10ஆம் வகுப்பு போதும் – VAO, உதவியாளர், எழுத்தர், வனக்காவலர் உள்ளிட்ட பணிகள்

சம்பளம்: மாதம் Rs.30,000 – 1,20,000/-

காலியிடங்கள்: 150

கல்வி தகுதி: B.E./ B.Tech

வயது வரம்பு: 21 வயது முதல் 28 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு Click here

ST/SC/PWD – கட்டணம் இல்லை

Gen (UR)/ OBC/ EWS – Rs. 500/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Shortlisting
  2. Interview

முக்கிய தேதிகள்:

New Job👉  12வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | சம்பளம் ₹34,755 வரை!

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2026

விண்ணப்பிக்கும் முறை ?

  • HAL-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.
  • Careers பகுதியில் “JUNIOR EXECUTIVE” அறிவிப்பைத் தேர்வு செய்யுங்கள்.
  • அறிவிப்பை முழுமையாக படித்து, தகுதி, வயது வரம்பு மற்றும் தேவையான ஆவணங்களை சரிபார்க்கவும்.
  • “Apply Online“ என்ற இணைப்பைக் கிளிக் செய்து, புதிய பயனராக இருந்தால் பதிவு (Registration) செய்யுங்கள்.
  • பதிவு செய்யப்பட்ட Email ID மற்றும் Password மூலம் உள்நுழையுங்கள்.
  • விண்ணப்பப் படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, தொடர்பு முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்புங்கள்.
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை குறிப்பிட்ட அளவில் பதிவேற்றுங்கள்.
  • உங்கள் பிரிவிற்கு ஏற்ப விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துங்கள்.
  • அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்த்து, Submit பட்டனை அழுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  • விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, Application Form மற்றும் Payment Receipt ஆகியவற்றை PDF ஆக பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
New Job👉  தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை! 321 காலியிடங்கள் | சம்பளம் ₹82,485 | Any Degree போதும்
அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:
❯