12வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | சம்பளம் ₹34,755 வரை!

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் (Tamil Nadu State Child Protection Society – TNSCPS) Program Officer, Accounts Officer, Accountant, Assistant – Data Entry Operator உள்ளிட்ட 7 வகையான பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் முதுகலைப் பட்டம் வரை கல்வித் தகுதி கொண்டவர்கள், பணியிடத்திற்கான தகுதியைப் பொறுத்து விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் 16.10.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களையும் கீழே காணலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்Tamil Nadu State Child Protection Society
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்09
பணியிடம்செங்கல்பட்டு, தமிழ்நாடு
ஆரம்ப தேதி06.10.2026
கடைசி தேதி16.10.2026

1. பதவி: Program Officer (PO)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ₹34,755/-

கல்வித் தகுதி: Post Graduate Degree in Social Work, Sociology, Child Development, Human Rights, Public Administration, Psychology, Law, Public Health or related fields. OR Graduate Degree in relevant fields with 2 years of experience in project management, preferably in Women & Child Development / Social Welfare.

New Job👉  இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் வேலை! சம்பளம்: Rs.33,300

வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. பதவி: Accounts Officer (AO)

காலியிடங்கள்: 01

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் ₹23,170/-

கல்வித் தகுதி: Post Graduate Degree in relevant fields such as Social Work, Sociology, Public Administration, Psychology, Law or Public Health. OR Graduate Degree in relevant fields with 2 years of relevant experience.

வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. பதவி: Accountant (ACCT)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ₹18,536/-

கல்வித் தகுதி: Bachelor’s Degree in Commerce (B.Com) or Mathematics from a recognized university, with at least 1 year of relevant experience.

வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

4. பதவி: Assistant – Data Entry Operator (DEO)

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ₹13,240/-

கல்வித் தகுதி: 12th Pass from a recognized board, along with a Computer Diploma/Certificate and at least 1 year of experience in a Government / Non-Government Organization.

New Job👉  TNPSC Group 4 அறிவிப்பு வெளியானது! 6,574 காலியிடங்கள்! 10ஆம் வகுப்பு போதும் – VAO, உதவியாளர், எழுத்தர், வனக்காவலர் உள்ளிட்ட பணிகள்

வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5. பதவி: Account Assistant (AA)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ₹13,240/-

கல்வித் தகுதி: 12th Pass with Commerce and Accounts subjects, along with a Computer Diploma/Certificate and at least 1 year of relevant experience.

வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

6. பதவி: Program Assistant – SARA

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ₹13,240/-

கல்வித் தகுதி: Any Degree (10+2+3 pattern), basic computer knowledge, data entry skills, and fluency in both English and Tamil.

வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

7. பதவி: IT Supervisor – WCD Control Room / Child Helpline

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ₹33,000/-

கல்வித் தகுதி: Graduate Degree with a Diploma in Computer / IT or equivalent qualification, along with at least 3 years of experience in data management, process documentation, web-based reporting, and video conferencing

வயது வரம்பு: 60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

New Job👉  Bank of Baroda வங்கியில் 1,100 காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree | சம்பளம் ₹48,480

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.10.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களின் நகல்களை இணைத்து தபால் மூலமாகவோ, நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல்: scpsrecruitment2026@gmail.com

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director,
Directorate of Children Welfare and Special Services,
No. 1A, First Floor, CMDA Tower-II,
Gandhi-Irwin Road, Egmore,
Chennai – 600 008.

கடைசி தேதி: 16.10.2026, மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி, பணி அனுபவம், வயது வரம்பு மற்றும் பிற நிபந்தனைகளை முழுமையாகச் சரிபார்த்துக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:
❯