தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை! 321 காலியிடங்கள் | சம்பளம் ₹82,485 | Any Degree போதும்

WhatsApp ChannelJoin Now

National Insurance Company Limited (NICL) நிறுவனத்தில் Administrative Officers (Generalists & Specialists) (Scale I) பணியிடங்களுக்கான 321 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டம்/முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹82,485 சம்பளம் வழங்கப்படும். தகுதியானவர்கள் 08.10.2026 முதல் 28.10.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்National Insurance Company Limited (NICL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்321
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்08.10.2026
கடைசி நாள்28.10.2026

பதவி: Administrative Officers (Generalists & Specialists) (Scale I)

சம்பளம்: மாதம் Rs.82,485/-

காலியிடங்கள்: 321

கல்வி தகுதி:

  • Finance (CA & CMA): CA/Cost & Management Accountant + Graduation/ Post Graduation in any stream.
  • Legal: Graduate/ Post Graduate in Law.
  • Information Technology: B.E./B.Tech./ M.E./M.Tech. in CS/IT or MCA.
  • Automobile Engineers: B.E./B.Tech./ M.E./M.Tech. in Automobile Engineering, or Engineering degree with 1-year Diploma in Automobile Engineering.
  • Risk Engineers: Engineering Graduation/Post Graduation in any stream except IT & Automobile Engineering.
  • Company Secretaries: CS/FCS + Graduation/ Post Graduation in any stream.
  • Agriculture: 4-year Graduate/ Post Graduate in Agriculture, Agricultural Biotechnology or Agricultural Engineering.
  • Generalist: Graduate/ Post Graduate in any stream.
New Job👉  இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் வேலை! சம்பளம்: Rs.33,300

வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை

வயது தளர்வு: 

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
New Job👉  Bank of Baroda வங்கியில் 1,100 காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree | சம்பளம் ₹48,480

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு Click here

ST/ SC/ Ex-s/ PWD – Rs.250/-

Others – Rs.1,000/-

தேர்வு செய்யும் முறை:

  1. Phase – I: Preliminary Examination (Online)
  2. Phase – II: Main Examination (Online)
  3. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.10.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • NICL Careers Page-க்கு செல்லவும்.
  • “RECRUITMENT OF 321 ADMINISTRATIVE OFFICERS” அறிவிப்பை திறக்கவும்.
  • Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
  • New Registration மூலம் பதிவு செய்து Registration Number & Password பெறவும்.
  • விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்ட விவரங்களை சரியாக நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
  • இறுதியாக விண்ணப்பத்தின் PDF/Print Copy-யை பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துக்கொள்ளவும்.
New Job👉  TNPSC Group 4 அறிவிப்பு வெளியானது! 6,574 காலியிடங்கள்! 10ஆம் வகுப்பு போதும் – VAO, உதவியாளர், எழுத்தர், வனக்காவலர் உள்ளிட்ட பணிகள்

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:
❯