தமிழ்நாடு அரசு பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் அலுவலக உதவியாளர் வேலை! 8வது தேர்ச்சி போதும் | சம்பளம் ₹15,700 – ₹58,100

WhatsApp ChannelJoin Now

தஞ்சாவூர் மாவட்டம், பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை, புள்ளிஇயல் துணை இயக்குனர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ₹15,700 முதல் ₹58,100 வரை சம்பளம் வழங்கப்படும். இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்தமிழ்நாடு அரசு பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல்
வகைதமிழ்நாடு அரசு வேலை
பதவிஅலுவலக உதவியாளர்
காலியிடங்கள்01
பணியிடம்தஞ்சாவூர்
ஆரம்ப தேதி 18.09.2026
கடைசி தேதி 05.10.2026
New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

பதவி: அலுவலக உதவியாளர் (Office Assistant)

சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • முன்னுரிமை இனமாக தமிழக அரசு பள்ளியில் தமிழ் மொழியில் கட்டாயம் பயின்றவனாக இருத்தல் வேண்டும்.
  • மேலும் தமிழ் மொழியில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • OC – 18 முதல் 32 வயது வரை
  • BC / BCM / MBC / DNC – 18 முதல் 34 வயது வரை
  • SC / SCA / ST / DW – 18 முதல் 37 வயது வரை
New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.09.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.10.2026, மாலை 5.45 மணி

விண்ணப்பிக்கும் முறை?

1. விண்ணப்ப படிவத்தை தஞ்சாவூர் மாவட்ட அரசு இணையதளமான https://thanjavur.nic.in/ இலிருந்து பதிவிறக்கம் செய்யவும்.

2. விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும்.

3. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: புள்ளிஇயல் துணை இயக்குனர், புள்ளிஇயல் துணை இயக்குனர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தமிழ் பல்கலைக்கழகம் அஞ்சல், தஞ்சாவூர் – 613010.

4. காலதாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
இன்றைய அரசு வேலைClick here
Share this: