தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

WhatsApp ChannelJoin Now

தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் South Zone Cultural Centre (SZCC) சார்பில் பல்வேறு Group A, B & C பணியிடங்களுக்கு 25 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு முதல் Degree வரை கல்வித்தகுதி கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.09.2026 முதல் 03.11.2026 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்South Zone Cultural Centre (SZCC), Thanjavur
அறிவிக்கை எண்SZCC – 01/202
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்25
பணியிடம்தஞ்சாவூர், தமிழ்நாடு
ஆரம்ப நாள்19.09.2026
கடைசி நாள்03.11.2026

1. பதவி: Deputy Director (Admin & Accounts) – Deputation

சம்பளம்: மாதம் Rs.67,700/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • Central/State Government, Autonomous Bodies or Universities employees.
  • Equivalent post OR 3 years regular service in GP 5400 OR 5 years combined service in GP 5400 & 4800.
  • Knowledge of Administration and Accounts.

வயது வரம்பு: 55 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பதவி: Deputy Director (Programme) – Deputation

சம்பளம்: மாதம் Rs.67,700/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • Central/State Government, Autonomous Bodies or Universities employees with Art & Culture background.
  • Equivalent post OR 3 years regular service in GP 5400 OR 5 years combined service in GP 5400 & 4800.

வயது வரம்பு: 55 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பதவி: Assistant Director (Programme) – Deputation

சம்பளம்: மாதம் Rs.67,700/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி:

  • Central/State Government, Autonomous Bodies or Universities employees with Art & Culture background.
  • Equivalent post OR 3 years regular service in GP 4600 OR 5 years combined service in GP 4800 & 4200.

வயது வரம்பு: 55 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. பதவி: Assistant Director (Administration & Accounts) – Deputation

சம்பளம்: மாதம் Rs.67,700/-

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி:

  • Central/State Government, Autonomous Bodies or Universities employees.
  • Equivalent post OR 2 years service in GP 4800 OR 3 years service in GP 4600 OR 5 years combined service in GP 4800 & 4200.
  • Knowledge of Administration and Accounts.

வயது வரம்பு: 55 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

5. பதவி: Stenographer Grade-I – Deputation

சம்பளம்: மாதம் Rs.35,400/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • Central/State Government, Autonomous Bodies or Universities employees.
  • Equivalent post OR 3 years regular service in GP 2800 OR 5 years combined service in GP 2800 & 2400 as Stenographer.

வயது வரம்பு: 55 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

6. பதவி: Programme Executive – Direct Recruitment

சம்பளம்: மாதம் Rs.35,400/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி:

  • Bachelor’s Degree in any discipline.
  • 5 years professional experience in the field of Culture.
  • Desirable: Proficiency in spoken and written Hindi and English.

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

7. பதவி: Assistant – Direct Recruitment

சம்பளம்: மாதம் Rs.35,400/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • Bachelor’s Degree in any discipline.
  • Proficiency in Computer.
  • Desirable: Administrative experience and proficiency in Hindi and English.

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

8. பதவி: Assistant Engineer (Civil) – Direct Recruitment

சம்பளம்: மாதம் Rs.35,400/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • Diploma / Bachelor’s Degree in Civil Engineering.
  • Desirable: 5 years relevant experience and Hindi/English proficiency.

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

9. பதவி: Assistant Engineer (Electrical) – Direct Recruitment

சம்பளம்: மாதம் Rs.35,400/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • Diploma / Bachelor’s Degree in Electrical Engineering.
  • Desirable: 5 years relevant experience and Hindi/English proficiency.
New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

10. பதவி: Documentation Officer – Direct Recruitment

சம்பளம்: மாதம் Rs.35,400/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • Bachelor’s Degree in any discipline.
  • Proficiency in spoken and written English and Hindi.
  • Desirable: Diploma/Degree in IT / Computer Science and relevant Art & Culture experience.

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

11. பதவி: Junior Hindi Translator – Direct Recruitment

சம்பளம்: மாதம் Rs.35,400/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • Bachelor’s Degree from an accredited University with Hindi as the main subject.
  • Desirable: Experience in Hindi Translation.

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

12. பதவி: Assistant Programme Executive – Direct Recruitment

சம்பளம்: மாதம் Rs.25,500/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி:

  • Bachelor’s Degree in any discipline.
  • Desirable: Experience in the cultural field with Government, Autonomous Bodies, Universities or reputed Cultural Organizations.
  • Spoken and written proficiency in English and Hindi.

வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

13. பதவி: Exhibition Assistant – Direct Recruitment

சம்பளம்: மாதம் Rs.25,500/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • Bachelor’s Degree in any discipline.
  • Desirable: Experience in Arts & Designing.
  • Proficiency in English, Hindi and Computer operation.

வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

14. பதவி: Junior Assistant – Direct Recruitment

சம்பளம்: மாதம் Rs.25,500/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி:

  • 10+2 from any recognized Board/University.
  • Typing speed of 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi.
  • Proficiency in computer operation, noting and drafting.
  • Desirable: Diploma in Computer Application.
New Job👉  ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹44,900 - இன்றே Apply பண்ணுங்க!

வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

15. பதவி: Stenographer Grade-II – Direct Recruitment

சம்பளம்: மாதம் Rs.25,500/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி:

  • 10+2 from any recognized Board/University.
  • Minimum shorthand speed of 80 w.p.m.
  • Proficiency in computer operation, noting and drafting.
  • Desirable: Diploma in Computer Application.

வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.100/-

Payment Mode: DD in favour of Director, South Zone Cultural Centre, Thanjavur payable at Thanjavur

தேர்வு செய்யும் முறை:

  • Written Test
  • Interview / Skill test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.09.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.11.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் South Zone Cultural Centre (SZCC), Thanjavur அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள Notification & Application Form-ஐ பதிவிறக்கம் செய்யவும்.
  • SZCC-01/2026 Recruitment Notification-ஐ முழுமையாகப் படித்து, தகுதியான பதவியைத் தேர்வு செய்யவும்.
  • விண்ணப்பப் படிவத்தைத் தேவையான விவரங்களுடன் சரியாக பூர்த்தி செய்யவும்.
  • அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  • விண்ணப்பக் கட்டணம்: ₹100/-. SC/ ST/ Ex-Servicemen/ PwD பிரிவினருக்கு கட்டண விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் சமர்ப்பிக்கவும்.
  • விண்ணப்பத்தை சமர்ப்பித்து, Application Form / Acknowledgement-ஐ பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this: