தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையம் (TNSFFCC) சார்பில் GIS Expert, System Analyst/IT Manager, Network & Communication Technician, Technical Assistant மற்றும் Wireless Operator உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 09 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிகளுக்கு ₹22,020 முதல் ₹70,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் 16.09.2026 முதல் 26.09.2026 இரவு 09:00 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பதவி வாரியான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்Tamil Nadu State Forest Fire Control Centre (TNSFFCC)
அறிவிக்கை எண் 01/2026
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
பணி வகைஒப்பந்த அடிப்படை பணி
காலியிடங்கள்09
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப தேதி16.09.2026
கடைசி தேதி26.09.2026

1. பதவி: GIS Expert

சம்பளம்: Rs.65,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Bachelor’s Degree/ Master’s Degree in Remote Sensing, Forestry, Geography, Geo informatics or a related Stream from an accredited University. PG Diploma/ Diploma in GIS and Remote Sensing may also be considered where the Applicant has a concerned Bachelor’s Degree. A minimum of 2–3 years of concerned experience.

New Job👉  மாவட்ட வாரியாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8வது முதல் Degree வரை | தேர்வு இல்லை | ₹25,000 சம்பளம்!

வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. பதவி: System Analyst/ IT Manager

சம்பளம்: Rs.70,000/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.E./B.Tech in CS/IT / Electronics and Communication, OR MCA (Master of Computer Applications), OR M.Sc. (Computer Science / IT) Minimum 2–3 years of concerned experience

வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. பதவி: Network & Communication Technician

சம்பளம்: Rs.50,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Diploma/ Graduation in Electronics, Telecommunication, CS/IT or a related field from an accredited Institution/University. Candidate must possess at least 2–3 years of relevant experience in maintaining communication systems or administering network infrastructure.

New Job👉  மாவட்ட வாரியாக 4,724 செவிலியர் காலியிடங்கள் அறிவிப்பு! GNM, B.Sc Nursing | தேர்வு இல்லை | சம்பளம் ₹21,000

வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

4. பதவி: Technical Assistant (GIS)

சம்பளம்: Rs.35,750/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduation in Geography, Geoinformatics, CS/IT A minimum of 2–3 years of concerned experience

வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5. பதவி: Technical Assistant (Graphical Designer)

சம்பளம்: Rs.35,750/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduation in Multimedia, Graphic Design, Fine Arts, Visual Communication with a minimum of 2–3 years of concerned experience.

வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

6. பதவி: Wireless Operator

சம்பளம்: Rs.22,020/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: Graduation in any Stream from an accredited University/ Diploma or Certification in Radio Communication, Telecommunication, Wireless Communication, Electronics or a related field

வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

New Job👉  ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹44,900 - இன்றே Apply பண்ணுங்க!

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல்  (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.09.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.09.2026, 09:00 PM

எப்படி விண்ணப்பிப்பது?

  • TNSFFCC அதிகாரப்பூர்வ இணையதளம் திறக்கவும்.
  • Recruitment பகுதிக்குச் சென்று அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுமையாகப் படிக்கவும்.
  • உங்களுக்கு பொருத்தமான பதவியைத் தேர்வு செய்து, அதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் பணி அனுபவத் தகுதி ஆகியவற்றை சரிபார்க்கவும்.
  • தகுதியான பதவிக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களைப் பதிவேற்றவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பிறகு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, எதிர்கால பயன்பாட்டிற்காக அதன் Print/PDF நகலை பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
Share this: