தமிழ்நாடு அரசின் State Health Society, Tamil Nadu (NHM-TN) சார்பில் Staff Nurse பணியிடங்களுக்கு 4,724 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. GNM Diploma அல்லது B.Sc Nursing படித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ₹21,000 சம்பளம், 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிக்க கடைசி தேதி 25.09.2026 மாலை 5.00 மணி ஆகும்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | State Health Society, Tamil Nadu (தேசிய நலவாழ்வு குழுமம் – தமிழ்நாடு) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| பதவி | Staff Nurse |
| காலியிடங்கள் | 4724 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 12.09.2026 |
| கடைசி தேதி | 25.09.2026 at 05.00 PM |
பதவி: Staff Nurse (Contractual basis)
சம்பளம்: மாதம் Rs.21,000/-
மொத்த காலியிடங்கள்: 4724
மாவட்ட வாரியான காலியிடங்கள்
| மாவட்டம் / பகுதி | காலியிடங்கள் |
| சென்னை | 512 |
| சேலம் & ஆத்தூர் | 231 |
| திருச்சி | 205 |
| திருவண்ணாமலை & செய்யாறு | 197 |
| கோயம்புத்தூர் | 193 |
| திருவள்ளூர் & பூந்தமல்லி | 178 |
| கடலூர் | 172 |
| ஈரோடு | 169 |
| தஞ்சாவூர் | 166 |
| திண்டுக்கல் & பழனி | 161 |
| புதுக்கோட்டை & அறந்தாங்கி | 158 |
| திருவாரூர் | 156 |
| தர்மபுரி | 152 |
| மதுரை | 147 |
| விருதுநகர் & சிவகாசி | 129 |
| நாமக்கல் | 128 |
| தூத்துக்குடி & கோவில்பட்டி | 126 |
| சிவகங்கை | 120 |
| தேனி | 119 |
| கிருஷ்ணகிரி | 111 |
| நீலகிரி | 111 |
| திருநெல்வேலி | 101 |
| கரூர் | 99 |
| விழுப்புரம் | 94 |
| தென்காசி | 76 |
| வேலூர் | 75 |
| கள்ளக்குறிச்சி | 74 |
| நாகப்பட்டினம் | 70 |
| இராமநாதபுரம் | 66 |
| பரமக்குடி | 65 |
| திருப்பத்தூர் | 65 |
| இராணிப்பேட்டை | 64 |
| அரியலூர் | 61 |
| காஞ்சிபுரம் | 48 |
| பெரம்பலூர் | 45 |
| மயிலாடுதுறை | 41 |
| நாகர்கோவில் | 39 |
| திருப்பூர் | 0 |
| செங்கல்பட்டு | 0 |
கல்வி தகுதி: Diploma in General Nursing and Midwifery (GNM) OR Bachelor of Science in Nursing (B.Sc Nursing)
வயது வரம்பு: 18 முதல் 50 வயது வரை
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Shortlisting / Merit List
- Document Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.09.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2026 at 05.00 PM
விண்ணப்பங்கள் மதிப்பாய்வு: 03.10.2026
நியமன ஆணை அனுப்பப்படும் தேதி: 05.10.2026
எப்படி விண்ணப்பிப்பது?
- அதிகாரப்பூர்வ Application Form-ஐ Download செய்யவும்.
- விண்ணப்பப் படிவத்தை முழுமையாகவும் சரியாகவும் பூர்த்தி செய்யவும்.
- தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைக்கவும்.
- விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட நலவாழ்வு சங்கத்திற்கு (District Health Society) அனுப்பவும்.
- விண்ணப்பம் 25.09.2026 மாலை 05.00 மணிக்குள் சென்றடைய வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரி மற்றும் விண்ணப்பிக்கும் முறையை கட்டாயம் சரிபார்க்கவும்.
முக்கியமான அதிகாரப்பூர்வ இணைப்புகள்
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here Download |
| விண்ணப்ப படிவம் | Download |
| மாவட்ட வாரியான Vacancy Details | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
மாவட்ட வாரியான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்:
| மாவட்டம் / பகுதி | அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
| சேலம் & ஆத்தூர் | Click here |
| திருவண்ணாமலை & செய்யாறு | Click here |
| கோயம்புத்தூர் | Click here |
| திருவள்ளூர் & பூந்தமல்லி | Click here |
| கடலூர் | Click here |
| ஈரோடு | Click here |
| தஞ்சாவூர் | Click here |
| திண்டுக்கல் & பழனி | Click here |
| திருவாரூர் | Click here |
| தர்மபுரி | Click here |
| நாமக்கல் | Click here |
| தூத்துக்குடி & கோவில்பட்டி | Click here |
| சிவகங்கை | Click here |
| கிருஷ்ணகிரி | Click here |
| நீலகிரி | Click here |
| திருநெல்வேலி | Click here |
| விழுப்புரம் | Click here |
| தென்காசி | Click here |
| வேலூர் | Click here |
| கள்ளக்குறிச்சி | Click here |
| இராமநாதபுரம் | Click here |
| திருப்பத்தூர் | Click here |
| அரியலூர் | Click here |
| பெரம்பலூர் | Click here |
| மயிலாடுதுறை | Click here |
| நாகர்கோவில் | Updated Soon |
| திருச்சி | Updated Soon |
| சென்னை | Updated Soon |
| புதுக்கோட்டை & அறந்தாங்கி | Updated Soon |
| மதுரை | Updated Soon |
| விருதுநகர் & சிவகாசி | Updated Soon |
| தேனி | Updated Soon |
| கரூர் | Updated Soon |
| நாகப்பட்டினம் | Updated Soon |
| பரமக்குடி | Updated Soon |
| இராணிப்பேட்டை | Updated Soon |
| காஞ்சிபுரம் | Updated Soon |
