கொங்கன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.47,600 | தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

கொங்கன் ரயில்வேயில் காலியாக உள்ள Junior Accounts Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Konkan Railway Corporation Limited (KRCL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்இந்தியா
நேர்காணல் தேதி14.06.2024

பணியின் பெயர்: Junior Accounts Manager

New Job👉  மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் வேலை! 327 காலியிடங்கள் - Any Degree போதும் | சம்பளம் ₹40,000

சம்பளம்: Rs.47,600/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: CA / CMA Inter

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Interview
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தங்களின் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

New Job👉  யூகோ வங்கியில் 530 காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree போதும்

Date of Interview: 14.06.2024

Registration Time: 9.30 hrs to 11.30 hrs

Venue: Office of the Regional Railway Manager, Opposite Karwar Railway Station Building, Shirwad, Karwar, Karnataka.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
New Job👉  10வது, 12வது, டிகிரி படித்தவர்களுக்கு இந்திய வருமான வரித்துறையில் வேலை! 119 காலியிடங்கள் | சம்பளம்: ₹25,500

BECIL நிறுவனத்தில் 393 Data Entry Operator வேலைவாய்ப்பு! தகுதி – 12th

8ம் வகுப்பு படித்திருந்தால் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.52,800

இந்திய வங்கிகள் சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.45600

Share this:

Leave a Comment

❮ ❯