PGIMER நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

PGIMER காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Post Graduate Institute of Medical Education Research Chandigarh
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி 30.05.2024
கடைசி தேதி 06.06.2024

பணியின் பெயர்: Data Entry Operator (DEO)

சம்பளம்: PGIMER விதிமுறைப்படி

New Job👉  தேர்வு கிடையாது! 12வது தேர்ச்சி போதும் – செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் அரசு வேலை!

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor’s degree in Computer applications / IT/ Computer Science from a recognised University or Institution.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Interview
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://pgimer.edu.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Job👉  10வது, 12வது, டிகிரி படித்தவர்களுக்கு இந்திய வருமான வரித்துறையில் வேலை! 119 காலியிடங்கள் | சம்பளம்: ₹25,500

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Neonatology Office Room No-05, level-III, F-Block, Nehru Hospital, PGIMER, Chandigarh.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

New Job👉  மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் வேலை! 327 காலியிடங்கள் - Any Degree போதும் | சம்பளம் ₹40,000

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.52,800

இந்திய வங்கிகள் சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.45600

BECIL நிறுவனத்தில் 393 Data Entry Operator வேலைவாய்ப்பு! தகுதி – 12th

8ம் வகுப்பு படித்திருந்தால் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Share this:

Leave a Comment

❮ ❯