சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை! 60 காலியிடங்கள் | சம்பளம் ₹1,05,000 வரை!

WhatsApp ChannelJoin Now

சென்னையில் உள்ள Chennai Petroleum Corporation Limited (CPCL) நிறுவனத்தில் Junior Engineering Assistant (JEA)-IV பணியிடங்களுக்கு 60 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பெற விரும்பும் Diploma மற்றும் B.Sc Chemistry படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ₹25,000 முதல் ₹1,05,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பங்கள் 14.08.2026 முதல் 11.09.2026 வரை ஆன்லைனில் பெறப்படுகின்றன.

நிறுவனம்Chennai Petroleum Corporation Limited
அறிவிப்பு எண்01 of 2026 – CPCL / HRD:03:055
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்60
பணியிடம்சென்னை
ஆரம்ப நாள்14.08.2026
கடைசி நாள்11.09.2026
New Job👉  தமிழ்நாடு அரசு காலநிலை மாற்ற இயக்கத்தில் வேலை! சம்பளம் ₹22,000 | Degree போதும்

பதவி: Junior Engineering Assistant (JEA)-IV

சம்பளம்: மாதம் Rs.25,000 – Rs.1,05,000/-

காலியிடங்கள்: 60

கல்வி தகுதி: Diploma அல்லது B.Sc Chemistry + 3 Years Relevant Experience

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி
New Job👉  தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்! மாவட்ட சிறைகளில் தூய்மைப் பணியாளர் வேலை!

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு Click here

Women/ ST/ SC/ Ex-s/ PWD –  கட்டணம் கிடையாது

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test (CBT)
  2. Skill, Proficiency and/or Physical Test (SPPT)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.09.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • CPCL Official Website செல்லவும்.
  • Careers → Recruitment of Non-Executive Personnel என்பதை தேர்வு செய்யவும்.
  • Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
  • புதிய Registration செய்து User ID / Password உருவாக்கவும்.
  • தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவ விவரங்களை சரியாக உள்ளிடவும்.
  • தேவையான சான்றிதழ்கள் / புகைப்படம் / கையொப்பம் ஆகியவற்றை upload செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணம் இருந்தால் Online Payment செய்யவும்.
  • விண்ணப்பத்தை Submit செய்யவும்.
  • இறுதியாக Application Form ஐ download செய்து வைத்துக்கொள்ளவும்
New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Assistant வேலை! 250 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம்₹35,400

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Online
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
Tamil Nadu Job NewsClick here
Share this:
❮ ❯