கப்பல் கட்டும் தளத்தில் அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.25,000 | ITI Diploma, Any Degree

WhatsApp ChannelJoin Now

Udupi Cochin Shipyard Limited (UCSL) நிறுவனத்தில் Office Assistant, Draftsman, Technician, Store Keeper உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாதம் ₹25,000 முதல் ₹29,520 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த மத்திய அரசு வேலைக்கு தகுதியானவர்கள் 11.08.2026 முதல் 01.09.2026 வரை விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்Udupi Cochin Shipyard Limited (UCSL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்10
பணியிடம்கொச்சின், கேரளா
ஆரம்ப நாள்11.08.2026
கடைசி நாள்01.09.2026

1. பதவி: Office Assistant

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Any Degree with minimum 60% + 2 years’ relevant experience. Computer skills preferred.

2. பதவி: Draftsman (Mechanical)

சம்பளம்: மாதம் Rs.29,520/-

New Job👉  கனரா வங்கியில் 3,500 காலியிடங்கள்! Any Degree போதும் | தேர்வு கிடையாது | மார்க் வைத்து வேலை!

காலியிடங்கள்: 01

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: 3-Year Diploma in Mechanical/ Marine/ Naval Architecture Engineering with 60% + 2 years’ relevant experience. AutoCAD preferred.

3. பதவி: Draftsman (Electrical)

சம்பளம்: மாதம் Rs.29,520/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 3-Year Diploma in Electrical/ E&E/ Instrumentation & Communication Engineering with 60% + 2 years’ relevant experience. AutoCAD preferred.

4. பதவி: Technician (Electrical)

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: SSLC + ITI + NTC/NAC in Electrician trade + 2 years’ relevant experience.

5. பதவி: Store Keeper

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Graduate + PG Diploma in Materials Management OR 3-Year Engineering Diploma + 2 years’ relevant storekeeping experience.

New Job👉  தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! Any Degree போதும் | தேர்வு இல்லை!

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ PWD –  கட்டணம் கிடையாது

Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

  1. Offline Objective Type
  2. Descriptive Type Tests
  3. Practical Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.09.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் அதிகாரப்பூர்வ Cochin Shipyard – Career பக்கத்திற்குச் செல்லவும்.
  • “VACANCY NOTIFICATION – WORKMEN” என்ற அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  • One Time Registration (OTR) செய்யவும்.
  • Registration முடிந்ததும் Login செய்து Submission of Application என்பதை கிளிக் செய்யவும்.
  • உங்கள் தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவ விவரங்களை சரியாக உள்ளிடவும்.
  • தேவையான சான்றிதழ்கள்/ஆவணங்களை Upload செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணம் பொருந்தினால் Online-ல் செலுத்தவும்.
  • இறுதியாக Submit Application செய்து, விண்ணப்பத்தின் Printout/PDF-ஐ பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Assistant வேலை! 250 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம்₹35,400

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
Tamil Nadu Job NewsClick here
Share this:
❮ ❯