இந்திய ரயில்வேயின் சென்னை Integral Coach Factory (ICF)-ல் 10th, 12th, ITI முடித்தவர்களுக்கு 1,010 Apprentice காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாதம் ₹8,200 முதல் ₹9,600 வரை உதவித்தொகை, தேர்வு இல்லாமல் Merit List மற்றும் Certificate Verification அடிப்படையில் தேர்வு நடைபெற உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.09.2026 மாலை 5.30 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| நிறுவனம் | Integral Coach Factory (ICF) |
| அறிவிப்பு எண் | PB/ RR/ 39/ App/ 2026 |
| அறிவிப்பு தேதி | 08.08.2026 |
| வகை | மத்திய அரசு வேலை |
| பதவி | Apprentice |
| காலியிடங்கள் | 1010 |
| பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 08.08.2026 |
| கடைசி தேதி | 07.09.2026 – மாலை 5.30 மணி |
| விண்ணப்ப முறை | ஆன்லைன் |
பதவி: Apprentice
காலியிடங்கள்: 1010
சம்பளம்:
ICF Apprentice பணியிடங்களுக்கு மாதாந்திர உதவித்தொகை:
- 10th Pass Freshers – ₹8,200/- மாதம்
- 12th Pass Freshers – ₹9,600/- மாதம்
- Ex-ITI Candidates – ₹9,600/- மாதம்
கல்வி தகுதி: 10th, 12th, ITI
வயது வரம்பு:
ITI Candidates
- குறைந்தபட்ச வயது: 15 ஆண்டுகள்
- அதிகபட்ச வயது: 24 ஆண்டுகள்
Non-ITI Candidates
- குறைந்தபட்ச வயது: 15 ஆண்டுகள்
- அதிகபட்ச வயது: 22 ஆண்டுகள்
வயது தளர்வு:
அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்:
- SC/ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (UR) – 10 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
Women/ ST/ SC/ PWD /Ex-s – கட்டணம் இல்லை
Others – Rs.100/-
தேர்வு செய்யும் முறை:
- Merit List
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.08.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.09.2026 – மாலை 5.30 மணி
விண்ணப்பிக்கும் முறை:
- ICF-ன் அதிகாரப்பூர்வ Apprentice portal-க்கு செல்லவும்:
- Apprentice Recruitment notification-ஐ திறக்கவும்.
- உங்கள் Mobile Number / Email ID மூலம் Registration செய்யவும்.
- Personal details மற்றும் Educational qualification விவரங்களை உள்ளிடவும்.
- 10th Mark Sheet, ITI Certificate, Photo, Signature, Community Certificate போன்ற தேவையான ஆவணங்களை upload செய்யவும்.
- விண்ணப்பக் கட்டணம் இருந்தால் Online-ல் செலுத்தவும்.
- Application Form-ஐ Submit செய்யவும்.
- இறுதியாக Application Form / Registration Number-ஐ Download செய்து வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download Pdf |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
