மத்திய அரசு நிறுவனமான Airports Authority of India (AAI)-ல் Manager மற்றும் Junior Executive உள்ளிட்ட 389 பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ₹40,000 முதல் ₹1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தியா முழுவதும் பணியிடங்கள் உள்ளன. தகுதியானவர்கள் 08.08.2026 முதல் 07.09.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| நிறுவனம் | Airports Authority of India (AAI) |
| அறிவிப்பு எண் |
12/ 2026/ CHQ/ DR‐CBT |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 389 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப தேதி | 08.08.2026 |
| கடைசி தேதி | 07.09.2026 |
1. பதவி: Manager
சம்பளம்: Rs.60,000 – 1,80,000/-
காலியிடங்கள்: 255
கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, CA/ CMA/ CFA, LLB, B.Arch, MCA, PG Degree
வயது வரம்பு: 18 முதல் 32 வயது வரை
2. பதவி: Junior Executive
சம்பளம்: Rs.40,000 – 1,40,000/-
காலியிடங்கள்: 134
கல்வி தகுதி: MBA / CA / CMA / CFA, LLB, B.E/B.Tech, B.Sc + MBA, PG Degree
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை
வயது தளர்வு:
- SC/ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (UR) – 10 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
- ST/ SC/ Women/ PWD – Rs.100/-
- Others – Rs.1,000/-
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Test (Objective Type)
- Application Verification/ Subsequent Tests/ Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.08.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.09.2026
விண்ணப்பிக்கும் முறை:
- AAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்
- Website-ல் Careers பகுதியைத் தேர்வு செய்யவும்.
- Advt. No. 12/ 2026/ CHQ/ DR-CBT – Manager & Junior Executive என்ற அறிவிப்பைத் திறக்கவும்.
- உங்கள் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புக்கு ஏற்ற Post-ஐ தேர்வு செய்து Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
- பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித் தகுதி, அனுபவம் உள்ளிட்ட விவரங்களை சரியாக நிரப்பவும்.
- தேவையான Photo, Signature மற்றும் கல்வி/அனுபவ ஆவணங்களை அறிவுறுத்தலின்படி upload செய்யவும்.
- விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
- இறுதியாக Submit செய்து, Application Form / Payment Receipt-ஐ download செய்து வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download Pdf |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
