SBI வங்கியில் 1,538 Clerk காலியிடங்கள்! Any Degree போதும் | மாத சம்பளம் ₹64,480 வரை!

WhatsApp ChannelJoin Now

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான State Bank of India (SBI) 1,538 Junior Associate (Customer Support & Sales) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Any Degree முடித்தவர்கள் (Final Year மாணவர்களும்) இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்களுக்கு மாதம் ₹24,050 முதல் ₹64,480 வரை சம்பளம் வழங்கப்படும். 07.08.2026 முதல் 27.08.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வங்கி வேலைக்கு தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

SBI Clerk Recruitment 2026 Overview
நிறுவனம்State Bank of India (SBI), Central Recruitment & Promotion Department, Mumbai
Nature of DriveSpecial Recruitment Drive for SC/ST/OBC Backlog Vacancies only
வகைவங்கி வேலை
பதவி Probationary Officer (PO)
காலியிடங்கள்1538
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்07.08.2026
கடைசி நாள்27.08.2026

பதவி: Junior Associate (Customer Support & Sales), Clerical Cadre

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

சம்பளம்: Rs.24,050 – 64,480/-

காலியிடங்கள்: 1538

மாநில வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:

மாநிலம் / யூனியன் பிரதேசம்காலியிடங்கள்
ஆந்திரப் பிரதேசம்88
கர்நாடகா120
மத்தியப் பிரதேசம்134
சத்தீஸ்கர்26
ஒடிசா111
சண்டிகர் (யூனியன் பிரதேசம்)22
ஜம்மு & காஷ்மீர் (யூனியன் பிரதேசம்)42
ஹிமாச்சலப் பிரதேசம்11
பஞ்சாப்18
தமிழ்நாடு65
தெலங்கானா32
ராஜஸ்தான்106
மேற்கு வங்காளம்55
உத்தரப் பிரதேசம்31
மகாராஷ்டிரா165
டெல்லி17
குஜராத்289
அசாம்39
திரிபுரா22
பீகார்12
ஜார்கண்ட்133
மொத்த காலியிடங்கள்1,538

கல்வி தகுதி:

  • Any Degree from a recognized University.
  • Final-year students can apply (must pass by 31.12.2026).
  • Integrated Dual Degree (IDD) candidates must have passed by 31.12.2026.
  • Ex-servicemen with the required Army/Navy/Air Force education certificate are also eligible.
New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: 

SC/ ST/ PwBD/ XS/ DXS – கட்டணம் இல்லை

Others – Rs.750/-

தேர்வு செய்யும் முறை:

  • Preliminary Exam (Objective Tests)
  • Main Exam (Objective Tests)
  • Local Language Proficiency Test (where applicable)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.08.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • SBI Careers இணையதளத்திற்கு செல்லுங்கள்.
  • “Current Openings” என்பதைத் தேர்வு செய்யவும்.
  • “RECRUITMENT OF JUNIOR ASSOCIATES SPECIAL RECRUITMENT DRIVE FOR SC/ST/OBC BACKLOG VACANCIES” என்ற அறிவிப்பை கிளிக் செய்யவும்.
  • “Apply Online” என்பதைத் தேர்வு செய்யவும்.
  • புதிய பயனராக இருந்தால் Registration செய்து Email ID மற்றும் Mobile Number மூலம் கணக்கை உருவாக்கவும். Registration Number மற்றும் Password கொண்டு Login செய்யவும்.
  • தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, முகவரி மற்றும் தேர்வு மைய விருப்பங்களை நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்களை Upload செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Final Submit செய்யவும்.
  • விண்ணப்பத்தின் PDF நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this: