Bank of Baroda (BOB) வங்கியில் 206 Specialist Officer (SO) காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Any Degree, B.E./B.Tech, M.E./M.Tech, B.Sc., M.Sc., BCA, MCA, MBA, CA, ICWA உள்ளிட்ட தகுதி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்களுக்கு மாதம் ₹48,480 முதல் ₹1,20,940 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த ஆட்சேர்ப்புக்கு 06.08.2026 முதல் 26.08.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| நிறுவனம் | Bank of Baroda (BOB) |
| அறிவிப்பு எண் | BOB/ HRM/ REC/ ADVT/ 2026/ 15 |
| வகை | வங்கி வேலை |
| காலியிடங்கள் | 206 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப தேதி | 06.08.2026 |
| கடைசி தேதி | 26.08.2026 |
பதவி: Specialist Officer (SO)
சம்பளம்: Rs.48,480 – 1,20,940/-
காலியிடங்கள்: 206
கல்வி தகுதி: Any Degree, B.E./B.Tech, M.E./M.Tech, B.Sc., M.Sc., BCA, MCA, MBA, CA, ICWA, Data Science, Statistics, Applied Mathematics, Economics, Commerce.
குறிப்பு: குறைந்தபட்சம் ஒரு வருடம் முன் அனுபவம் தேவை மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாருங்கள்.
வயது வரம்பு: 23 முதல் 40 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி
விண்ணப்ப கட்டணம்:
- Women/ ST/ SC/ Ex-s/ PWD – Rs.175/-
- Other – Rs.850/-
தேர்வு செய்யும் முறை:
- Online Test
- Psychometric Test
- Group Discussion and/or Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.08.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2026
விண்ணப்பிக்கும் முறை:
- Bank of Baroda-வின் அதிகாரப்பூர்வ Careers பக்கத்திற்குச் செல்லவும். அங்கு BOB/HRM/REC/ADVT/2026/15 அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
- “Apply Online” என்பதைக் கிளிக் செய்து புதிய பதிவு (New Registration) செய்யவும்.
- உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் போன்ற அடிப்படை விவரங்களை பதிவு செய்யவும்.
- பதிவு செய்யப்பட்ட Registration Number மற்றும் Password மூலம் Login செய்யவும்.
- விண்ணப்பப் படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, பணி அனுபவம் (தேவைப்படும் பதவிகளுக்கு) உள்ளிட்ட தகவல்களை சரியாக நிரப்பவும்.
- Passport Size Photo, Signature மற்றும் தேவையான சான்றிதழ்கள் ஆகியவற்றை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுப்படி Upload செய்யவும்.
- உங்கள் பிரிவிற்கு (General/ OBC/ EWS/ SC/ ST/ PwBD) ஏற்ப விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்து “Final Submit” செய்யவும்.
- சமர்ப்பித்த விண்ணப்பத்தின் Printout / PDF-ஐ எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைத்துக் கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download Pdf |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
