Trichy DHS Recruitment 2026

தேர்வு இல்லாமல் அரசு வேலை! திருச்சி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Health Inspector வேலை | மாதம் ₹17,500 சம்பளம்!

WhatsApp Channel Join Now

திருச்சி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS) Multipurpose Health Worker / Health Inspector Grade II பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 30 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு +2 (Biology அல்லது Botany & Zoology) தேர்ச்சி பெற்று, 2 ஆண்டு Multipurpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ₹17,500 வழங்கப்படுவதுடன், விண்ணப்பக் கட்டணம் இல்லை. தகுதியானவர்கள் 07.08.2026-க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 30
பணியிடம் திருச்சி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 22.07.2026
கடைசி தேதி 07.08.2026
New Job👉  அரசு நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 259 காலியிடங்கள் | சம்பளம் ₹47,330

பதவி: Multipurpose Health Worker / Health Inspector Gr II

சம்பளம்: Rs.17,500/-

காலியிடங்கள்: 30

கல்வி தகுதி:

  • Must have passed plus two with Biology or Botany and Zoology.
  • Tamil language as a subject in 10th level.
  • Must possess 2 years for Multipurpose Health worker (male) /inspector/Sanitary inspector course training

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.07.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.08.2026

New Job👉  இந்திய ரயில்வேயில் 119 Section Controller வேலை! Any Degree போதும் | சம்பளம் ₹35,400 | உடனே விண்ணப்பிக்கவும்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தை https://tiruchirappalli.nic.in/notice_category/recruitment/ என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிகளுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested ) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் நேரிலோ/ விரைவு தபால் -(speed post) மூலமாகவே வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ் கோர்ஸ் ரோடு, ஜமால் முகமது கல்லுரரி அருகில்,T.V.S. டோல்கேட், திருச்சிராப்பள்ளி.-620 020. (District Health Officer, District Health Office, Race Course Road, Jamal Mohamed College Near, T.V.S tolegate, Trichy-020 020)

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்:

New Job👉  தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் உதவியாளர் வேலை! 500 காலியிடங்கள் | சம்பளம்: Rs.63,000 | Any Degree போதும்

07.08.2026, வெள்ளிகிழமைமாலை 5.00 மணிக்குள்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
விண்ணப்ப படிவம் Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

இந்திய பருத்தி கழகத்தில் இளநிலை உதவியாளர் வேலை! 148 காலியிடங்கள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 750 காலியிடங்கள் 

10வது முதல் டிகிரி வரை! ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலை! 267 காலியிடங்கள்

இந்திய அஞ்சல் துறையில் வேலை! 8வது தேர்ச்சி போதும்

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *