தேர்வு இல்லை! திருச்சி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் Data Entry Operator வேலை | உடனே விண்ணப்பிக்கவும்!

WhatsApp ChannelJoin Now

திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் Medical Officer, Health Visitor மற்றும் Data Entry Operator உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் 19 ஜூன் 2026 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்03
பணியிடம்திருச்சி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி09.06.2026
கடைசி தேதி19.06.2026

1. பதவி: Medical Officer

சம்பளம்: Rs.63,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Must have completed an undergraduate medical degree (MBBS) and be registered with the Medical Council. Diploma / M.D. in Public Health / P.S.M (Preventive and Social Medicine) / Community Medicine / CHA (Community Health Administration) / Tuberculosis & Chest Diseases. 1 year of experience in NTEP (National Tuberculosis Elimination Program).

New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

2. பதவி: Health Visitor(TB)

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 01

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: Must have passed a Bachelor’s degree in Science. Intermediate (10+2) in science. Experience of working as MPW (Multi-Purpose Health Worker) / LHV (Lady Health Visitor) / ANM (Auxiliary Nurse Midwife) / HW (Health Worker) / Education / Counselling OR a recognized Tuberculosis Health Visitors Course. Certificate Course in Computer Operation (Minimum 2 months).

3. பதவி: Data Entry Operator

சம்பளம்: Rs.17,500/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s degree in Computer Science OR a Diploma in Computer Applications (DCA) / Post Graduate Diploma in Computer Applications (PGDCA). Government-recognized certificate in Tamil and English Typewriting.

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.06.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.06.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://tiruchirappalli.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ/ விரைவு தபால் (speed post) மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

New Job👉  ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்! Station Master, Ticket Supervisor, Clerk வேலை | ₹35,400 சம்பளம் | Any Degree போதும்!

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 19.06.2026, வெள்ளிகிழமை மாலை 5.00 மணிக்குள்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: துணை இயக்குநர், மருத்துவப்பணிகள் (காசநோய் பிரிவு) திருச்சிராப்பள்ளி. ( Deputy Director(TB) Medical Services, District TB Centre, MGM, Campus, Puthur, Trichy-17.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here

முக்கிய அரசு வேலைகள்:

 

Share this:

Leave a Comment