Indbank Relationship Manager Recruitment 2026

Indbank வேலைவாய்ப்பு 2026: வருடத்திற்கு ₹4–5 லட்சம் சம்பளம் | தேர்வு கிடையாது

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

Indbank Merchant Banking Services Limited (இந்தியன் வங்கியின் துணை நிறுவனம்) வங்கி துறையில் பணியாற்ற விரும்புவோருக்கு சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 12 காலியிடங்களுடன் Relationship Manager மற்றும் Dealer பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வருடத்திற்கு ரூ.4.00 லட்சம் முதல் ரூ.5.00 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுவதுடன், தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு தகுதியானவர்கள் 01.04.2026 முதல் 17.04.2026 வரை விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Indbank Merchant Banking Services Limited
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 12
பணியிடம் தமிழ்நாடு, இந்தியா
ஆரம்ப தேதி 01.04.2026
கடைசி தேதி 17.04.2026

1. பதவி: Relationship Manager

சம்பளம்: வருடத்திற்கு Rs.4.00 to Rs.5.00 lakh

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி:

  • MBA in Marketing/ Finance from Reputed University
  • Preferably certified in NISM or equivalent capital market qualifications

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவி: Dealer – For Stock broking Terminals

சம்பளம்: வருடத்திற்கு Rs.4.20 Lakhs

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: Graduation with NISM qualifications

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.04.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.04.2026

பணியிடம்: அகமதாபாத், எர்ணாகுளம், ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, புது தில்லி, திருநெல்வேலி, புவனேஷ்வர், இந்தூர், ஜெய்ப்பூர், தஞ்சாவூர், சூரத்

விண்ணப்பிக்கும் முறை:

Candidates having above qualifications may download the application form from our website www.indbankonline.com and send duly filled in applications with the copy of the enclosures through courier / Registered Post to the below mentioned address, addressed to

Head Administration No 480, 1st Floor Khivraj Complex I, Anna Salai, Nandanam, Chennai-35.

Candidate can also send the scanned copy of the duly filled application with the enclosures to recruitment@indbankonline.com.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *