RCFL Operator (Chemical) Trainee Recruitment 2026

இரசாயனம் & உரங்கள் நிறுவனத்தில் வேலை! 188 காலியிடங்கள் – சம்பளம் ₹22,000

WhatsApp Channel Join Now

மத்திய அரசு நிறுவனமான Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL) நிறுவனத்தில் Operator (Chemical) Trainee பதவிக்கு மொத்தம் 188 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Diploma அல்லது B.Sc. (Chemistry) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.22,000 முதல் ரூ.60,000 வரை ஊதியமாக வழங்கப்படும். இந்த வேலைக்கு 11.04.2026 முதல் 27.04.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 188
பணியிடம் மும்பை
ஆரம்ப தேதி 11.04.2026
கடைசி தேதி 27.04.2026
New Job👉  AIIMS மருத்துவமனையில் 2218 Nursing Officer வேலைகள்! சம்பளம்: ₹44,900 – ₹1,42,400 | B.Sc Nursing / DGNM போதும்!

பதவி: Operator (Chemical) Trainee

சம்பளம்: மாதம் Rs.22,000 – 60,000/-

காலியிடங்கள்: 188

கல்வி தகுதி: Diploma, B.Sc. (Chemistry)

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • ST/SC – 5 years
  • OBC (NCL) – 3 years
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி
New Job👉  தேர்வு இல்லாமல் அரசு வேலை! திருச்சி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Health Inspector வேலை | மாதம் ₹17,500 சம்பளம்!

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

SC/ ST/ Female/ Ex-s / PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.700/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test
  2. Skill Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.04.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.04.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.rcfltd.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தில் உதவியாளர் வேலை! மாதம் ₹25,000 சம்பளம் | தேர்வு இல்லை

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *