இந்திய ரயில்வே நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2026! Assistant & Manager பணிகள் – சம்பளம் ₹21,000 முதல் ₹74,000 வரை

WhatsApp ChannelJoin Now

Indian Railway Finance Corporation Limited நிறுவனத்தில் Assistant மற்றும் Assistant Manager (Finance) பணியிடங்களுக்கு மொத்தம் 23 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. B.Com உடன் CA/CMA அல்லது MBA/PGDM (Finance) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ₹21,000 முதல் ₹1,40,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

நிறுவனம்Indian Railway Finance Corporation Limited (IRFC)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்23
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி04.04.2026
கடைசி தேதி01.05.2026

1. பதவி: Assistant (NE5 Level)

  • சம்பளம்: மாதம் Rs.21,000 – 74,000/-
  • காலியிடங்கள்: 16
  • கல்வி தகுதி: B.Com (60% marks) + CA/ CMA
  • வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
New Job👉  மாவட்ட வாரியாக 4,724 செவிலியர் காலியிடங்கள் அறிவிப்பு! GNM, B.Sc Nursing | தேர்வு இல்லை | சம்பளம் ₹21,000

2. பதவி: Assistant Manager (Finance) – E1 Level

  • சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-
  • காலியிடங்கள்: 07
  • கல்வி தகுதி: B.Com (60%marks ) + CA/CMA OR MBA/PGDM (Finance)
  • வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
New Job👉  தமிழ்நாடு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் வேலை! 8வது தேர்ச்சி போதும் | ₹50,000 வரை சம்பளம் | தேர்வு இல்லை

விண்ணப்ப கட்டணம்:

  • ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
  • Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  • Compute Based Test (CBT)
  • Document Verification
  • Interview
  • Medical Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.04.2026

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.05.2026 at 11.45 PM

New Job👉  தேர்வு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் Data Entry Operator வேலை! சம்பளம் ₹16,800

தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://irfc.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
Share this:

Leave a Comment