₹55,932 சம்பளம்! NITCON நிறுவனத்தில் Junior Engineer வேலை – 100 காலியிடங்கள்

WhatsApp ChannelJoin Now

மத்திய அரசு நிறுவனமான NITCON Limited நிறுவனம் Junior Engineer (Civil, Electrical / Mechanical) பணியிடங்களுக்கு மொத்தம் 100 காலியிடங்களை அறிவித்துள்ளது. மாதம் ₹55,932 சம்பளமாக வழங்கப்படும். இந்த பணிக்கு Diploma அல்லது Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் 01.04.2026 முதல் 08.04.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்NITCON Limited
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்100
பணியிடம்புது டெல்லி
ஆரம்ப தேதி01.04.2026
கடைசி தேதி08.04.2026

1. பதவி: Junior Engineer (Civil)

  • சம்பளம்: மாதம் Rs.55,932/-
  • காலியிடங்கள்: 80
  • கல்வி தகுதி: Diploma in Civil field with experience of 03 years OR Engineering Degree in Civil field with experience of 0 to 01 year
  • வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
New Job👉  தேர்வு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் Data Entry Operator வேலை! சம்பளம் ₹16,800

2. பதவி: Junior Engineer (Electrical or Mechanical)

  • சம்பளம்: மாதம் Rs.55,932/-
  • காலியிடங்கள்: 20
  • கல்வி தகுதி: Diploma in Electrical / Mechanical field with experience of 03 years OR Engineering Degree in Electrical / Mechanical field with experience of 0 to 01 year
  • வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
New Job👉  NCRTC-ல் Supervisor, Junior Maintainer வேலை! 90 காலியிடங்கள் | Diploma, Degree, ITI | சம்பளம் ₹18,250 - ₹1,15,000

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

  • ST/ SC/ Ex-s/ PWD – Rs.531/-
  • Others – Rs.885/-

தேர்வு செய்யும் முறை:

  • Short Listing
  • CBT Exam
New Job👉  திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் Jeep Driver வேலை! 8ம் வகுப்பு போதும் – சம்பளம் ₹71,900 வரை | தேர்வு இல்லை!

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.04.2026

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.04.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://nitcon.org/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
Share this:

Leave a Comment