BEML Junior Executive Recruitment 2026

BEML-ல் Junior Executive வேலை! 78 காலியிடங்கள் | ₹35,000 சம்பளம் – உடனே விண்ணப்பிக்கவும்

WhatsApp Channel Join Now

BEML பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Bharat Earth Movers Limited (BEML)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 78
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 28.03.2026
கடைசி தேதி 07.04.2026

பதவி: Junior Executive

New Job👉  மாதம் ₹44,900 சம்பளத்தில் வருமான வரித்துறையில் வேலை! Any Degree போதும்!

சம்பளம்:

  • 1st Year – ₹35,000/-
  • 2nd Year – ₹37,500/-
  • 3rd Year – ₹40,000/-
  • 4th Year – ₹43,000/-

காலியிடங்கள்: 78

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  TNPSC பொதுப்பணி, போக்குவரத்து, விவசாயம், கூட்டுறவு உள்ளிட்ட 22 துறைகளில் 839 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ₹18,200 - ₹1,14,800
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s / PWD – கட்டணம் இல்லை

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.03.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.04.2026 at 06.00 PM

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.bemlindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  AIIMS மருத்துவமனையில் 2218 Nursing Officer வேலைகள்! சம்பளம்: ₹44,900 – ₹1,42,400 | B.Sc Nursing / DGNM போதும்!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *