சென்னை ஆவடியில் உள்ள HVF கனரக வாகன தொழிற்சாலையில் காலியாக உள்ள 450 Apprentices பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | Heavy Vehicles Factory, Avadi |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 450 |
| பணியிடம் | ஆவடி, சென்னை |
| ஆரம்ப நாள் | 16.03.2026 |
| கடைசி நாள் | 20.04.2026 |
1. பதவி: Graduate Apprentices (Engineering / Technology)
சம்பளம்: Rs.18,000/-
காலியிடங்கள்: 150
கல்வி தகுதி: A Degree in Engineering or Technology (Full time) in relevant discipline.
2. பதவி: Diploma (Technician) (Engineering / Technology)
சம்பளம்: Rs.16,200/-
காலியிடங்கள்: 50
கல்வி தகுதி: A Diploma in Engineering or technology (Full time) in relevant discipline.
3. பதவி: Non-Engineering Graduate Apprentices (BA/BSc/BCom/ BBA/ BCA etc)
சம்பளம்: Rs.18,000/-
காலியிடங்கள்: 250
கல்வி தகுதி: A Degree in Arts / Science / Commerce / Humanities such as BA / B.Sc., / B.Com / BBA/ BBM / BCA etc . , (Regular – Full time) in relevant discipline. – UGC approved.
குறிப்பு: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 2022, 2023, 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் மட்டுமே தகுதியானவர்கள்.
வயது வரம்பு: As per Apprenticeship Rules
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.03.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.04.2026
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் https://nats.education.gov.in/ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். (அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்)
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |