RRB Group D Recruitment 2026

10வது தேர்ச்சி போதும்! ரயில்வேயில் 22,195 காலியிடங்கள் – சம்பளம் ₹18,000 | உடனே விண்ணப்பிக்கவும்!

WhatsApp Channel Join Now

இந்திய ரயில்வே துறையில் 22,195 Level 1 (Group D) பணியிடங்களை நிரப்புவதற்காக Railway Recruitment Board (RRB) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வேலைக்கு தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு.

இந்த பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, தேர்வு முறை உள்ளிட்ட முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனம் Railway Recruitment Board (RRB)
வகை மத்திய அரசு வேலை
பணி Level 1 Group D
காலியிடங்கள் 22195
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 31.01.2026
கடைசி நாள் 02.03.2026
New Job👉  B.E/B.Tech படித்தவர்களுக்கு HAL நிறுவனத்தில் வேலை! 120 காலியிடங்கள் - சம்பளம்: ₹50,000

பணியின் பெயர்: Level 1 Group D (Track Maintainer, Assistant, Pointsman)

மொத்த காலியிடங்கள்: 22195

சம்பளம்: Rs.18,000/- (அடிப்படை ஊதியம்)

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI (NCVT / SCVT அங்கீகாரம் பெற்றது) அல்லது NCVT வழங்கிய National Apprenticeship Certificate (NAC)

வயது வரம்பு:

  • குறைந்தபட்சம்: 18 வயது
  • அதிகபட்சம்: 33 வயது

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
New Job👉  12வது தேர்ச்சி போதும்! சைனிக் பள்ளியில் Lab Assistant வேலை – சம்பளம் ₹25,500 | உடனே விண்ணப்பிக்கவும்!
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / Female / EBC / PwBD / Transgender – ரூ.250/-
  • மற்ற பிரிவினர் – ரூ.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test (CBT)
  2. Physical Efficiency Test (PET)
  3. Certificate Verification (DV)
  4. Medical Examination (ME)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

New Job👉  கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட 11 பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் வேலை! | 11,403 காலியிடங்கள் | Any Degree போதும் | ₹24,050 - ₹64,480 சம்பளம்

விண்ணப்பதாரர்கள் www.rrbapply.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் RRB அதிகாரப்பூர்வ இணையதளம் www.rrbapply.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்:

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் அனைத்தும் தங்களிடம் உள்ளதா என்பதை கவனமாக சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *