Ekambareswarar Temple Chennai Recruitment 2026

8வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு அரசு கோவிலில் அலுவலக உதவியாளர் வேலை – சம்பளம் Rs.39,900 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now

சென்னை 600003, தங்கசாலை தெரு எண். 115, சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்காக, இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் இந்து சமய அறநிலையத் துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 08
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 12.01.2026
கடைசி தேதி 27.01.2026

1. பதவி: சரக்கரை காப்பாளர்

சம்பளம்: மாதம் ரூ.13,200 முதல் ரூ.41,800 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

2. பதவி: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை

காலியிடங்கள்: 01

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி

3. பதவி: இரவு காவலர்

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் படிக்கவும், எழுதவும் அறிந்திருக்க வேண்டும்.

New Job👉  மத்திய அரசின் சாஹா அணுக்கரு இயற்பியல் நிறுவனத்தில் Clerk வேலை! மாதம் ₹63,200 வரை சம்பளம்

4. பதவி: தோட்ட பராமரிப்பாளர்   

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: தமிழில் படிக்கவும், எழுதவும் அறிந்திருக்க வேண்டும்.

5. பதவி: கால்நடை பராமரிப்பாளர்

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் படிக்கவும், எழுதவும் அறிந்திருக்க வேண்டும்.

6. பதவி: ஓதுவார்

சம்பளம்: மாதம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  1. தமிழில் படிக்கவும், எழுதவும் அறிந்திருக்க வேண்டும்.
  2. சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள்நடத்தும் மூன்றாண்டு பாடப்பிரிவை முடித்ததற்கான தேவாரப்பள்ளி வழங்குகின்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

7. பதவி: சுயம்பாகி

சம்பளம்: மாதம் ரூ.13,200 முதல் ரூ.41,800 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  1. தமிழில் படிக்கவும் எழுதவும் அறிந்திருக்க வேண்டும்
  2. கோயிலின்பழக்க வழக்கத்திற்கேற்பநைவேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத்தெரிந்திருக்க வேண்டும்
  3. பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்
New Job👉  தேர்வு இல்லை! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 1518 காலியிடங்கள் | மார்க் அடிப்படையில் தேர்வு | சொந்த ஊரிலேயே வேலை!

8. பதவி: ஸ்ரீபாதம் தாங்கி

சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் படிக்கவும், எழுதவும் அறிந்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.01.2026

விண்ணப்பிக்கும் முறை:

Step 1: https://hrce.tn.gov.in/ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். (அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்)

Step 2: பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாகவும் சரியாகவும் பூர்த்தி செய்யவும்.

Step 3: பின்னர் தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செயல் அலுவலர், சென்னைஅருள்மிகு ஏகாம்பரேஸ்வரர்திருக்கோயில், எண்.315, தாங்கசாலை தெரு, சென்னை- 60003.

New Job👉  கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட 11 பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் வேலை! | 11,403 காலியிடங்கள் | Any Degree போதும் | ₹24,050 - ₹64,480 சம்பளம்

Step 4: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சே வேண்டிய கடைசி நாள் 27.01.2006 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும். அதன்பின்னர்வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

மற்ற கோவில்களில் உள்ள வேலைவாய்ப்புகள்:

10வது படித்திருந்தால் அருள்மிகு வடபழநி முருகன் கோயிலில் எழுத்தர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயிலில் வேலை! தேர்வு கிடையாது | சம்பளம்: Rs.39,900

8வது படித்திருந்தால் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.39,900 | தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *