10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – சம்பளம் ₹19,500 முதல் ₹37,815 வரை

பெடரல் வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விரிவான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Federal Bank
வகை வங்கி வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 30.12.2025
கடைசி தேதி 08.01.2026

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் (Office Assistant)

சம்பளம்: Rs.19,500 முதல் Rs.37,815 வரை

காலியிடங்கள்: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டம் (Graduation) படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை.

வயது வரம்பு:

SC / ST – 18 to 25 years

Others – 18 to 20 years

விண்ணப்ப கட்டணம்:

SC/ST – Rs.100/-

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Aptitude Test
  2. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.01.2026

தேர்வு தேதி: 01.02.2026

விண்ணப்பிக்கும் முறை:

Step 1: www.federalbank.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

Step 2: Office Assistant தொடர்புடைய வேலைவாய்ப்பு அறிவிப்பை தேர்வு செய்யவும்.

Step 3: அறிவிப்பை முழுமையாக வாசித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் தங்களிடம் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Step 4: பின்னர் Apply பட்டனை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment