மக்கள்தொகை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | Population Research Centre |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 06 |
| பணியிடம் | இந்தியா |
| ஆரம்ப தேதி | 25.10.2025 |
| கடைசி தேதி | 25.11.2025 |
1. பதவி: LDC/TYPIST
சம்பளம்: Rs.37,747/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Must hold a Bachelors Degree of any University in India established or incorporated by or under a Central Act by the University of Grants Commissions.
2. பதவி: Assistant Professor
சம்பளம்: Rs.57,700 – 1,82,400/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Qualifications as per latest UGC guidelines 2. Subject: Master’s Degree in Demography / Population Studies / Statistics I Biostatistics / Economics / Mathematics / Sociology / Social Work I Psychology / Anthropology Geography from recognized Institution/University. 3. Persons with P.G. Degree other than Demography / Population Studies should have completed minimum one year regular course in Demography / Population Studies at recognized Institute/University
3. பதவி: Research Investigator
சம்பளம்: Rs.44,570 – 1,27,480/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: At least 2nd class Post Graduate degree in Demography / Population Studies / experience collection Statistics / Social Work / Psychology Anthropology / Economics / Mathematics / Sociology / Geography from an Accredited Institution/University. Knowledge in Computer Applications.
4. பதவி: Field Investigator
சம்பளம்: Rs.32,670 – 1,01,970/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: At least 2nd class post graduate degree in Demography / Population Studies / Statistics / Economics / Mathematics / Sociology / Social Work / Psychology / Anthropology / Geography from a recognized Institution/University.
5. பதவி: Research Fellow – II
சம்பளம்: Rs.25,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: At least 2nd class Post Graduate Degree in Demography / Population Studies / Statistics / Economics / Mathematics / Sociology from a recognized Institution / University in India established incorporated by or under a Central Act by the University of Grants Commissions.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
For Assistant Professor, Research Investigator, Field Investigator பதவிக்கு:
ST/ SC/ Ex-s/ PWD – Rs.250/-
OC – Rs.1000/-
OBC, Minorities – Rs.500/-
For Research fellow -II, LDC / Typist பதவிக்கு:
ST/ SC/ Ex-s/ PWD – Rs.250/-
OC, OBC – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Computer Proficiency Test / Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2025
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை https://mohfw.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Registrar, Central Administrative Office, Andhra University, Visakhapatnam – 530003.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
