இந்திய விமானப்படையில் 304 காலியிடங்கள் அறிவிப்பு! 12ம் வகுப்பு தேர்ச்சி

WhatsApp Channel Join Now

இந்திய விமானப்படையில் (IAF) காலியாக உள்ள Flying Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்திய விமானப் படை
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 304
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 30.05.2024
கடைசி தேதி 28.06.2024

பதவியின் பெயர்: Flying Officer

சம்பளம்: மாதம் Rs.56,100 – 1,77,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 304

New Job👉  தேர்வு இல்லாமல் திருச்சி BHEL-ல் வேலை! 530 காலியிடங்கள் | ITI, Diploma, B.E/B.Tech, B.Com, B.A

கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கட்டணம் – Rs.550/- + GST

தேர்வு செய்யும் முறை:

  1. Online Examination
  2. Practice Test & AFSB Interview
New Job👉  இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை! 470 காலியிடங்கள் | மாதம் ₹30,000 சம்பளம்

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 30.05.2024 முதல் 28.06.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
New Job👉  10வது முதல் டிகிரி வரை! தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தில் அரசு வேலை! Drone Pilots, Car Driver, Supervisor பணிகள்

டிகிரி படித்திருந்தால் மத்திய அரசு வேலை! சம்பளம் Rs.35,400

மாதம் Rs.35400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! 37 காலியிடங்கள்

எல்லை பாதுகாப்பு படையில் Nurse, Lab Technician வேலைவாய்ப்பு! 99 காலியிடங்கள்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Lab Technician வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 20,000

Supervisor, Accountant, Receptionist வேலைவாய்ப்பு! சம்பளம்: மாதம் Rs.23,082

Share this:

Leave a Comment