IRCTC Recruitment 2025 Hospitality Monitors

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 64
பணியிடம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா

பதவி: Hospitality Monitors

காலியிடங்கள்: 64

சம்பளம்: மாதம் Rs.30,000/-

கல்வி தகுதி:

New Job👉  மத்திய அரசின் சாஹா அணுக்கரு இயற்பியல் நிறுவனத்தில் Clerk வேலை! மாதம் ₹63,200 வரை சம்பளம்

1. Full time B.Sc. in Hospitality and Hotel Administration.

2. Bachelor of Business Administration (BBA)/ Master of Business Administration (MBA)

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

3. B.Sc. Hotel Management and Catering Science.

4. M.B.A (Tourism and Hotel Management) from Government recognized Universities affiliated to UGC/AICTE /Government of India/ State Government. (CIHM/SIHM/ PIHM), affiliated National Council for Hotel Management and Catering Technology (NCHM & CT)/ UGC /AICTE /Govt of India. Candidates passed out before 2024 are only to apply.

New Job👉  கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட 11 பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் வேலை! | 11,403 காலியிடங்கள் | Any Degree போதும் | ₹24,050 - ₹64,480 சம்பளம்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

New Job👉  தேர்வு இல்லை! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 1518 காலியிடங்கள் | மார்க் அடிப்படையில் தேர்வு | சொந்த ஊரிலேயே வேலை!

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

நேர்காணல் நடைபெறும் இடம் நாள் நேரம்:

IRCTC Recruitment 2025
IRCTC Recruitment 2025

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *