விழுப்புரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

விழுப்புரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள Counsellor / Psychologist, Psychiatric Social Worker, Staff Nurse பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் விழுப்புரம் மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் விழுப்புரம்
ஆரம்ப தேதி 20.08.2024
கடைசி தேதி 31.08.2024

பணியின் பெயர்: Counsellor / Psychologist

சம்பளம்: மாதம் Rs.23,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: MA or M.Sc in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology or 5 year integrated M.Sc program in clinical psychology.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Psychiatric Social Worker

சம்பளம்: மாதம் Rs.23,800/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: M.A Social Work (Medical / Psychiatry) or Master of Social Work (Medical / Psychiatry).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Staff Nurse

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Diploma or Degree in General Nursing (or) Diploma or Degree in Psychiatrict Nursing. Ability to speak, read and write in Tamil & English.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://viluppuram.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் மாவட்ட நல வாழ்வு சங்கம், விழுப்புரம் மாவட்டம்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தமிழ்நாடு அரசு பியூன் வேலைவாய்ப்பு! 8ம் வகுப்பு தேர்ச்சி

தர்மபுரி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய அமைப்பாளர் வேலை

ஈரோடு மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: மாதம் Rs.23000

Share this:

Leave a Comment