5வது படித்திருந்தால் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் வேலை! தேர்வு கிடையாது

வேலூர் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் காலியாக உள்ள Cleaner பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் குழந்தை நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் வேலூர்
ஆரம்ப நாள் 23.04.2025
கடைசி நாள் 29.04.2025

பணியின் பெயர்: Cleaner

New Job:  10வது படித்திருந்தால் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.18,000

சம்பளம்: As per norms

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 5ம் வகுப்பு தேர்ச்சி. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.04.2025

விண்ணப்பிக்கும் முறை:

New Job:  தமிழ்நாடு அரசு மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை! தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்ப படிவத்தினை https://vellore.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, (சுற்றுலா மாளிகை எதிரில்) அண்ணாசாலை, வேலூர் – 632 001.

New Job:  தமிழ்நாடு அரசு நில அளவை பதிவேடுகள் துறையில் எழுத்தர் வேலை! தகுதி: 10-ஆம் வகுப்பு | தேர்வு கிடையாது

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment