கப்பல் கட்டும் தளத்தில் சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,650

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

உடுப்பி கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் (UCSL) காலியாக உள்ள Supervisor பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Udupi Cochin Shipyard Limited (UCSL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 18
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 21.04.2025
கடைசி நாள் 12.05.2025

1. பணியின் பெயர்: Supervisor (Mechanical)

சம்பளம்: மாதம் Rs.40,650 – 44,164/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி:

a) Three-year Diploma in Mechanical Engineering from a State Board of Technical Education. OR

b) ITI (NTC) in Welding trade or Sheet metal worker trade or Bench fitter or Fitter trade or Plumber trade from the State Board of Technical Education.

2. பணியின் பெயர்: Supervisor (Electrical)

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சம்பளம்: மாதம் Rs.40,650 – 44,164/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி:

a) Three-year Diploma in Electrical or Electronics Engineering from a State Board of Technical Education. OR

b) ITI (NTC) in Electrical or Electronic trade from a state-recognized Industrial Training Institute

3. பணியின் பெயர்: Supervisor (Painting)

சம்பளம்: மாதம் Rs.40,650 – 44,164/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி:

a) Bachelor’s Degree in Chemistry OR Three year Diploma in any branch of Engineering from a State Board of Technical Education. OR

b) ITI (NTC) in any trade from a state-recognized Industrial Training Institute

4. பணியின் பெயர்: Supervisor (HSE)

சம்பளம்: மாதம் Rs.40,650 – 44,164/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1) 3-year Diploma in any stream of engineering.

2) One Year Diploma in Industrial Safety Engineering, preferably from any Government Institutions.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD –  கட்டணம் கிடையாது

Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Power Point Presentation
  3. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://cochinshipyard.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment