தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 527 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப நாள் | 02.04.2025 |
கடைசி நாள் | 22.04.2025 |
1. பணியின் பெயர்: Graduate in Engineering Apprentices
சம்பளம்: மாதம் Rs.9000/-
காலியிடங்கள்: 157
கல்வி தகுதி: Bachelor Degree in Engineering or Technology (Regular – Full time) in relevant Discipline.
2. பணியின் பெயர்: Technician (Diploma) Apprentices
சம்பளம்: மாதம் Rs.8000/-
காலியிடங்கள்: 270
கல்வி தகுதி: Diploma in Engineering or Technology (Regular – Full time) in relevant Discipline.
3. பணியின் பெயர்: Non-Engineering Graduate Apprentices
சம்பளம்: மாதம் Rs.9000/-
காலியிடங்கள்: 151
கல்வி தகுதி: Bachelor Degree in Arts / Science / Commerce / Humanities such as B.Sc/BA / B .Com / BBA / BBM / BCA etc . , (Regular – Full time) in relevant Discipline.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Merit List
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.04.2025
Declaration of Shortlisted list: 30.04.2025
Verification of certificates for shortlisted candidates at MTC, Chrompet Depot, Chennai: 10.05.2024 to 14.05.2025 (Tentatively)
விண்ணப்பிக்கும் முறை:
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |