TNSTC Recruitment 2025 1588 Vacancies

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 1588 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 1588
பணியிடம் தமிழ்நாடு முழுவதும்
ஆரம்ப நாள் 18.09.2025
கடைசி நாள் 18.10.2025

1. பதவி: Graduate Apprentices (Engineering/ Technology)

சம்பளம்: மாதம் Rs.9,000/-

காலியிடங்கள்: 459

கல்வி தகுதி: A Degree in Engineering or Technology (Regular – Full time) with First Class granted by a Statutory University in relevant discipline.

2. பதவி: Technician (Diploma) Apprentices

சம்பளம்: மாதம் Rs.8,000/-

இன்றைய அரசு வேலை Click here

காலியிடங்கள்: 561

கல்வி தகுதி: A Diploma in Engineering or technology (Regular – Full time) granted by a State Council or Board of Technical Education established by a State Government in relevant discipline.

3. பதவி: Non-Engineering Graduate Apprentices

சம்பளம்: மாதம் Rs.9,000/-

காலியிடங்கள்: 569

கல்வி தகுதி: A Degree in Arts / Science / Commerce / Humanities such as BA / B.Sc., / B.Com / BBA / BBM / BCA etc., (Regular – Full time) granted by a Statutory University / Deemed University in relevant discipline. – UGC approved

வயது வரம்பு: Age limit will be followed as per Apprenticeship Rules

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *