TNSRLM Recruitment 2026

மாவட்ட வாரியாக தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு! தகுதி: Any Degree

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் மற்றும் வட்டார இயக்க மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 06.02.2026
கடைசி தேதி 16.02.2026

1. பதவி: Block Coordinator (வட்டார ஒருங்கிணைப்பாளர்)

சம்பளம்: மாதம் Rs.12,000/-

கல்வி தகுதி:

  1. ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி (Any Degree) மற்றும் M.S Office-ல் குறைந்தது 3 மாத சான்றிதழ் வகுப்பு (Certificate Course) சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
  2. சுய உதவிக் குழு /ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் குறைந்தபட்சம் 5 ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும்
  3. இருசக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். இரு சக்கர வாகனம் நன்றாக இயக்கத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவி: Block Mission Manager (வட்டார இயக்க மேலாளர்)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

கல்வி தகுதி:

  1. ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி (Any Degree) மற்றும் M.S Office-ல் குறைந்தது 3 மாத சான்றிதழ் வகுப்பு (Certificate Course) சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
  2. சுய உதவிக் குழு /ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் குறைந்தபட்சம் 5 ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும்
  3. இருசக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். இரு சக்கர வாகனம் நன்றாக இயக்கத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.02.2026

விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

மாவட்டம் & காலியிடங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்
மதுரை (15) Click here
திருச்சி (06) Click here
மதுரை (15) Click here
திண்டுக்கல் (14) Click here
விருதுநகர் (23) Click here
சேலம் (13) Click here
கரூர் (08) Click here
தூத்துக்குடி (28) Click here
திருநெல்வேலி (22) Click here
நாமக்கல் (18) Click here
நாகப்பட்டினம் (03) Click here
தர்மபுரி (07) Click here
ஈரோடு (23) Click here
கோவை (28) Click here
சிவகங்கை Click here
திருப்பூர் (11) Click here
தேனி Click here
பிற மாவட்டங்களுக்கு விரைவில் பதிவிடப்படும்
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *