கரூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! தேர்வு கிடையாது – சம்பளம்: ₹35,000

WhatsApp ChannelJoin Now

கரூர் மாவட்டத்தில் 2026–2027ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNSRLM) கீழ் காலியாக உள்ள மாவட்ட தொழில்நுட்ப உதவியாளர் (Farm) பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM)
வகைதமிழ்நாடு அரசு வேலை
பதவிDistrict Technical Assistant
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்கரூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி22.08.2026
கடைசி தேதி31.08.2026
New Job👉  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் எழுத்தர் வேலை 2026 – 10ஆம் வகுப்பு போதும்! தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை!

பதவி: District Technical Assistant (மாவட்ட தொழில்நுட்ப உதவியாளர்)

சம்பளம்: மாதம் ₹35,000

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: B.Sc. Agriculture graduation. Minimum 3 years work experience in Govt. Projects, Schemes, NGOs, Private, FPOs or any other relevant technical fields.

வயது வரம்பு:

  • Upper Age limit is 40 years for new DTA (Farm)
  • Upper Age limit is 65 years for already engaged DRP
New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்பிக்கும் முறை?

பூர்த்தி செய்யப்பட்ட சுயவிவரத்தினை (Bio-Data) “மேலாளர், மாவட்ட மக்கள் கற்றல் மையம் (மகமை), மாயனூர் காவல் நிலையம் அருகில், மாயனூர் (அஞ்சல்), கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கரூர் மாவட்டம், அலைபேசி எண்: 9384877521″ என்ற முகவரிக்கு 22.08.2026 முதல் 31.08.2026 வரை மாலை 5.00 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

New Job👉  போஸ்ட் ஆபீஸில் வேலை! 23757 காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
இன்றைய அரசு வேலைTamil Nadu Job News
Share this: