Federal Bank நிறுவனத்தில் Sales Officer பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, சேலம், திருச்சி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் பல்வேறு காலியிடங்கள் உள்ளன. Degree முடித்தவர்கள் மற்றும் BFSI துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
| Federal Bank Sales Officer Recruitment 2026 Overview | |
| நிறுவனம் | Federal Bank |
| வகை | வங்கி வேலை |
| பதவி | Sales Officer |
| காலியிடங்கள் | பல்வேறு |
| பணியிடம் | சென்னை, சேலம், திருச்சி, ஓசூர் |
| ஆரம்ப தேதி | 24.08.2026 |
| கடைசி தேதி | 31.08.2026 |
பதவி: Sales Officer
சம்பளம்: வருடத்திற்கு Rs.4.64 Lakh முதல் Rs.10.93 Lakh வரை
காலியிடங்கள்: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: Graduation
Experience: Minimum 2 Years in BFSI sector
வயது வரம்பு: 21 முதல் 35 வயது வரை
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Application Screening
- Personal Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.08.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.08.2026
விண்ணப்பிக்கும் முறை:
- Federal Bank-ன் Careers பக்கத்தின் மூலம் Talent Connect வேலைவாய்ப்பு தளத்திற்குச் செல்லவும்.
- Talent Connect-ல் உங்கள் Profile-ஐ உருவாக்கவும்.
- Preferred Work Domain / Vertical பகுதியில் Retail Liabilities என்பதைத் தேர்வு செய்யவும்.
- ஏற்கனவே பதிவு செய்திருந்தால், உங்கள் Profile-ஐ Update செய்து Retail Liabilities என்பதை Preferred Work Domain / Vertical ஆகத் தேர்வு செய்யவும்.
- உங்கள் Latest CV / Resume-ஐ Upload செய்யவும்.
- Application Screening மூலம் Shortlist செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அடுத்தகட்ட தேர்வு செயல்முறைக்கு தொடர்பு கொள்ளப்படுவார்கள்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| Tamil Nadu Job News | Click here |
