சற்று முன் வந்த TNPSC வேலைவாய்ப்பு! 90 காலியிடங்கள் சம்பளம் Rs.56100

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

TNPSC காலியாக உள்ள துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் மாவட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

நிறுவனம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 90
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 28.03.2024
கடைசி தேதி 27.04.2024
தேர்வு நடைபெறும் தேதி 13.07.2024

பணியின் பெயர்: துணை ஆட்சியர்

சம்பளம்: மாதம் Rs. 56,100 முதல் Rs.205700/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 16

கல்வி தகுதி: Candidates must possess a degree of any of the Universities incorporated by an Act of the Central or State Legislature in India or other Educational Institution established by an Act of Parliament or declared to be deemed as a University under Section 3 of the University Grants Commission Act, 1956.

பணியின் பெயர்: துணை காவல் கண்காணிப்பாளர்

சம்பளம்: மாதம் Rs. 56,100 முதல் Rs.205700/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 23

கல்வி தகுதி:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

1. Candidates must possess a degree of any of the Universities incorporated by an Act of the Central or State Legislature in India or other Educational Institution established by an Act of Parliament or declared to be deemed as a University under Section 3 of the University Grants Commission Act, 1956.

2. Other things being equal, preference shall be given to candidates who possess National awards for physical efficiency.

பணியின் பெயர்: உதவி ஆணையர்

சம்பளம்: மாதம் Rs. 56,100 முதல் Rs.205700/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 14

கல்வி தகுதி:

1. Candidates must possess a degree of any of the Universities incorporated by an Act of the Central or State Legislature in India or other Educational Institution established by an Act of Parliament or declared to be deemed as a University under Section 3 of the University Grants Commission Act, 1956.

2. Other things being equal, preference shall be given to candidates as follows;

(a) First Candidates – who hold both B.Com. degree and B.L. degree together with a Diploma in Taxation Laws

(b) Second Candidates – who hold both B.Com. and B.L. degree

(c) Third Candidates – who hold either B.Com. degree or B.L. degree together with a Diploma in Taxation Laws

(d) Fourth Candidates – who hold either B.Com. degree or B.L. degree

பணியின் பெயர்: கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்

சம்பளம்: மாதம் Rs. 56,100 முதல் Rs.205700/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 21

கல்வி தகுதி: Candidates must possess a degree of any of the Universities incorporated by an Act of the Central or State Legislature in India or other Educational Institution established by an Act of Parliament or declared to be deemed as a University under Section 3 of the University Grants Commission Act, 1956.

பணியின் பெயர்: உதவி இயக்குனர்

சம்பளம்: மாதம் Rs. 56,100 முதல் Rs.205700/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 14

கல்வி தகுதி:

1. Candidates must possess a degree of any of the Universities incorporated by an Act of the Central or State Legislature in India or other Educational Institution established by an Act of Parliament or declared to be deemed as a University under Section 3 of the University Grants Commission Act, 1956.

2. Other things being equal, preference shall be given to candidates possessing any of the following qualifications;

(a) Post Graduate Degree in Rural Services of the Gandhigram Rural Institute

(b) Post Graduate Degree or Diploma in Extension.

(c) Post Graduate Degree or Diploma in Sociology.

பணியின் பெயர்: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்

சம்பளம்: மாதம் Rs. 56,100 முதல் Rs.205700/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

1. Candidates must possess a degree of any of the Universities incorporated by an Act of the Central or State Legislature in India or other Educational Institution established by an Act of Parliament or declared to be deemed as a University under Section 3 of the University Grants Commission Act, 1956.

2. Other things being equal, preference shall be given to graduates in Economics, Education, Sociology, Statistics, Psychology and to those with Post Graduate Diploma in Social Science and experience in industrial or personnel management or labour welfare

பணியின் பெயர்: மாவட்ட அலுவலர்

சம்பளம்: மாதம் Rs. 56,100 முதல் Rs.205700/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Candidates must possess a degree of any of the Universities incorporated by an Act of the Central or State Legislature in India or other Educational Institution established by an Act of Parliament or declared to be deemed as a University under Section 3 of the University Grants Commission Act, 1956.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 39 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: முதல் நிலைத் தேர்வு கட்டணம் – ரூ.100/-, முதன்மைத் தேர்வு கட்டணம் – ரூ.200/-

தேர்வு செய்யும் முறை: முதல் நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை?

விண்ணப்பதாரர்கள் https://www.tnpsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

HAL இந்தியா நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! சம்பளம் Rs.30000

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Field Investigator வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 20,000

TMC அலுவலகத்தில் Clerk, Stenographer, Nurse வேலை! சம்பளம் Rs. 25,500

Share this:

Leave a Comment