TANGEDCO Recruitment 2025

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 1794 கள உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.18,800

WhatsApp Channel Join Now

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 1794 Field Assistant பணியிடங்களை நிரப்ப TNPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) – Tamil Nadu Power Distribution Corporation Limited
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 1794
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 03.09.2025
கடைசி நாள் 02.10.2025

பதவி: Field Assistant (கள உதவியாளர்)

காலியிடங்கள்: 1794

சம்பளம்: Rs.18,800 – 59,900/-

New Job👉  SBI வங்கியில் Clerk வேலை! 9,124 காலியிடங்கள் | Any Degree போதும் | ₹64,480 வரை சம்பளம்!

கல்வி தகுதி: Must possess National Trade Certificate / National Apprenticeship Certificate awarded by the National Council for Training and Vocational Trade in any one of the following trades: Electrician (or) Wireman (or) Electrical Trade under Centre of Excellence Scheme

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

அதிகபட்ச வயது:

TNPSC

விண்ணப்ப கட்டணம்:

One Time Registration Fee – Rs.150/-

Examination Fee – Rs.100/-

New Job👉  மத்திய அரசின் சாஹா அணுக்கரு இயற்பியல் நிறுவனத்தில் Clerk வேலை! மாதம் ₹63,200 வரை சம்பளம்

Fee Concession:

Ex-Servicemen – Two Free Chances

BCM, BC, MBC / DC – Three Free Chances

Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption

தேர்வு செய்யும் முறை: 

  1. Written Test
  2. Certificate Verification
  3. Physical Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.10.2025

தேர்வு நடைபெறும் தேதி:

Paper I: 16.11.2025, 09.30 AM to 12.30 PM

New Job👉  TNPSC Group 2 & 2A Notification 2026 வெளியானது! 821 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம் ₹1,16,600 வரை!

Paper II: 16.11.2025, 02.30 PM to 05.30 PM

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *